22.6.13
குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” இதுபோன்ற பாடல்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நம் கவிஞர்களின் படைப்பாகும்.
21.6.13
19.6.13
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண் 14321/இ1/2013 நாள் 15.06.2013 ந் படி வரும்
20.05.2013 அன்று மாலை சென்னை பாடநூல் கழக
கூட்டறங்கில் நடைபெறும் சங்கப்
பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் கலந்து
கொள்ளுமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம்
அனுப்பியுள்ளார். TNGTF சார்பில் மாநிலத் தலைவர்
ஆனந்த கனேஷ், பொதுச்செயலாளர், தலைமை
நிலையச் செயலாளர் எலீசா, மா.பொருளாளர்
செல்லையாவும் கலந்து கொள்கிறோம்.-
மாநிலசெயலாளர்
ந.க.எண் 14321/இ1/2013 நாள் 15.06.2013 ந் படி வரும்
20.05.2013 அன்று மாலை சென்னை பாடநூல் கழக
கூட்டறங்கில் நடைபெறும் சங்கப்
பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் கலந்து
கொள்ளுமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம்
அனுப்பியுள்ளார். TNGTF சார்பில் மாநிலத் தலைவர்
ஆனந்த கனேஷ், பொதுச்செயலாளர், தலைமை
நிலையச் செயலாளர் எலீசா, மா.பொருளாளர்
செல்லையாவும் கலந்து கொள்கிறோம்.-
மாநிலசெயலாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.