20.7.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)
இடம்; BELL MONKEY RESTRURENT, குற்றாலம்,               நாள்; 13.07.2013

                                              மாநில செயற்குழு தீர்மானங்கள்

1.   அனைத்து ஆசிரியர் சங்கங்களின் குறைகளை  கேட்டு அதனை நிறைவேற்றிட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் கூட்ட உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  இந்த மாநில செயற்குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை.

அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு


அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை இமெயில் வாயிலாக உடனடியாக அளிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி


பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.


GO.123 SCHOOL EDN DEPT DT.15.7.2013 - KAMARAJAR BIRTHDAY - BEST SCHOOL AWARD - PRIMARY SCHOOL RS.25000/-, MIDDLE SCHOOL RS.50000/-, HIGH SCHOOL RS.75000/-, HIGHER SEC SCHOOL RS.100000/- REG ORDER CLICK HERE...

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வு - ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்ய : டி.ஆர்.பி., எச்சரிக்கை


"முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த, 1.68 லட்சம் பேரில், இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள், உடனடியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என, டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.

16.7.13

ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்: கல்வித் துறையின் முடிவில் குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண் அளவை குறைக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனு: நான், ஒரு மாற்றுத்திறனாளி. 2009ல், ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கலந்து கொண்டேன். 83 மதிப்பெண் பெற்றேன்; 90 மதிப்பெண் பெற்றால் தான், தகுதி பெற முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு சலுகையை கோர முடியாது - சென்னை ஐகோர்ட்


இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்தல் குறைந்த மதிப்பெண் பெற்றவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு சலுகையை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த கே.குமாரவேலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

மாநில செயற்குழுக் கூட்டம்

நாள் : 13.07.2013 ,சனிக்கிழமை

TPF


ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி (TPF) 1994-1995 முதல் 2012-2013ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வட்டி கணக்கிடும் முறை

பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.