11.10.14
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட,
எம்.பில்., ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் : குழப்பத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கானஊக்க தொகை பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குஊக்க தொகை வழங்குவதற்கான அதிகாரம் தலைமையாசிரியருக்குஉள்ளதா அல்லது இணை இயக்குனருக்கு உள்ளதா என்ற குழப்பம்நீடிப்பதாக
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிப்பு
தமிழகத்தில் 2010 முதல்டி.இ.டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.) 2012 மார்ச்சில் வெளியிடப்பட்ட உத்தரவில் (எண்: 04/2012), 2010 ஆகஸ்ட்க்கு முன்ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால்,
7% DA Announced: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அகவிலைப்படி கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு..
பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாகவைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல் - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்பட்டியைசேர்ந்த ராமர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மாற்றுத்திறனாளியான நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துதகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன். மேலும், தகுதி தேர்வில் 64.23
9.10.14
ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமைஉண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமைஉண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
TET ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை?
ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில்மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!
வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத்தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வக உதவியாளரை தேர்வு செய்ய சி.இ.ஓ., தலைமையில் குழு : நேர்முக தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கீடு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணிஇடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
8.10.14
நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய,நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்தவேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
TET - ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
TET ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்குஇழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பல்வேறு அமைப்புகள்சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம், இந்திய மாண வர் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை, தமிழ்நாடு மாணவர்
ஆசிரியைக்கு மேற்படிப்பு மூன்றாவது ஊக்க ஊதியம் : ஐகோர்ட் உத்தரவு
எம்.ஏ.,எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம்வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின்மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடிசெய்தது. கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில்,
மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரியவைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை.
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி பள்ளி மாணவிகள் ஜெ., க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : கல்வி அதிகாரிகள் விசாரணை
அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்வித்துறை
பள்ளி செயல்பாடு வீடியோவில் பதிவு : ஐகோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல்
'பள்ளிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், நேற்று பள்ளிகள் செயல்பாடு குறித்து வீடியோ பதிவு செய்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், அதை கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பினர்.
பள்ளி திறப்பில் குழப்பம்: பரவலாக மாணவர் வருகை குறைவு
பள்ளியை மூடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்த தகவல், மாநிலம் முழுவதும் முழுமையாக சென்றடையாத தால், நேற்று பரவலாக, பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. 'சென்னை, திருவள்ளூர் உட்பட, சில மாவட்டங் களில், மாணவ, மாணவியர் வருகை குறைவாக இருந்தது' என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
7.10.14
தேசிய திறனாய்வுத் தேர்வு 19-ம் தேதி நடைபெறுகிறது
தேசிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) அறிவித்துள்ளது.
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014
6.10.14
தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும்
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். செவ்வாயன்று பள்ளிகள் மூடப்படும் என்ற முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு - தினமணி
காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) திறக்கப்பட உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக அக்டோபர் 5-ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 6-ஆம் தேதி அரசுப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால்,
தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் சிறப்பு கலந்தாய்வு அவசியம்
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாக
காலாண்டு தேர்வு வினாத்தாள் 'அவுட்'டாக வாய்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடப்பதற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், நாளை (அக்., 7) பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளதால், அன்றைய தினம் நடக்கும் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கான வாய்ப்பு
கல்வியியல் கல்லூரிகள்நாளை ஒருநாள் 'ஸ்டிரைக்'
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தனியார் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், நாளை (7ம் தேதி) ஒரு நாள் இயங்காது என, கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கல்வியியல்
TET இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?
மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
விடுமுறை கால சிறப்பு வகுப்புஆர்வம் காட்டாத மாணவர்கள்
விடுமுறை கால சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர் வருகை குறைந்ததால்,
ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வு தேர்வு 12 ம் தேதி நடக்கிறது
கடந்த மாதம்
28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரக திறனாய்வு தேர்வு வரும் அக்டோபர்
12ம் தேதி நடைபெறுகிறது.
ஊரக பகுதி மாணவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு
உதவித்தொகை வழங்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு
கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்
பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
தரம் உயர்ந்த மேல்நிலை பள்ளியில் படிக்க ஆளில்லை: மாணவருக்கு டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவு
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர் எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.