7.2.15

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக உள்ளஉறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அதில் அருந்ததியினர் பிரிவிலிருந்து

டி.ஆர்.பி., சார்பில் நிரந்தர தகவல் மையம் திறப்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் தேர்வர்கள் வசதிக்காகநிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில்அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்களில் பிழைகளை திருத்துவது எப்படி?

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் பிழைகளை எப்படி திருத்துவது என்று அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

6.2.15

PGTRB -2015:Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification Published-TRB

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

CPS திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 01.04.2003 முதல் புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு.

DSE - CPS DETAILS REG PROC CLICK HERE...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில்24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்துஓய்வுபெறுகிறார்கள்இக்காலியிடங்களில் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு; இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் அழகன், அழகிப் போட்டி நடத்துவதற்குத் தடை விதித்து சுற்றறிக்கை

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில், கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை

பிப். 22 இல் வனத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வனவர், கள உதவியாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவு ச்சீட்டை இணையதளத்தில்

ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருக்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் ரத்து

ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) செயலருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

5.2.15

PGTRB 2012-13:PROVISIONAL SPONSOR MERIT LIST AFTER CERTIFICATE CERFICATION CONDUCTED ON 31.10.2014 & 18.12.2014

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013

UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS"

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில்14.02.2015 அன்று நடைபெறவுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு தர ஊதியம் வழங்க உத்தரவு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை

'நெட்' தேர்வு வினா முறையில் மாற்றம் இல்லை: யு.ஜி.சி.,

உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யால்நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, 'நெட்' வினா முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை.

நிதி ஒதுக்கீட்டு இழுபறி - கட்டாய கல்வி உரிமைச் சட்ட செயல்பாடுகள் முடக்கம்


நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்செயல்பாடுகள் முடங்கியுள்ளன.மத்திய அரசின், கட்டாய

பள்ளி முடிந்ததும் பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனரகம்

மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும், பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது; மொபைல் போன்

ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

யுஜிசி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு

ஜாதி சின்னம் அணிந்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை

நடவடிக்கை எடுக்கப்படும்,என நெல்லை கலெக்டர் எச்சரித்தார். நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஏற்படுகின்றன.

பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு


அரசுப் பள்ளியில் மாணவியின் உணவைச் சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் கல்வியைத் தொடர, தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்

அடைவுத் திறன் தேர்வில் ஆள் மாறாட்டம்: தலைமை ஆசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாகத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மாணவ, மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., 24க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத்தேர்வுகளை பிப். 6ல் துவங்கி 24க்குள் முடிக்க அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல்

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் வாய்ப்பு

'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வு கள் துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

'செல்வமகள் சேமிப்புத் திட்டம்': போஸ்ட் ஆபீஸ்களில் துவக்கம்


மத்திய அரசின் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

3.2.15

80C : வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும்.

நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?


பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்

DEO EXAM RESULT :TNPSC இந்த வாரம் வெளியிட உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது.

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக,

213 மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு

அடிப்படை வசதிகள் இல்லாத 213 மாநகராட்சி பள்ளிகளில் 4 மாதத்துக்குள்அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு,ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர்

கல்வி அதிகாரிகளுடன் தேர்வு துறை இயக்குனர் ஆலோசனை

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு மையங்களுக்கு வந்துசேர்ந்த பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட்

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட், கோவை பாதுகாப்பு

'நாக்' அங்கீகாரம் பெற காலக்கெடு நீட்டிப்பு:யு.ஜி.சி., அறிவிப்பு

       'நாக்' அங்கீகாரம் பெற, டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது; விண்ணப்பிக்காவிட்டால், 2016 ஏப்ரலில் நிதி நிறுத்தப்படும்' என, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

கிடப்பில் சீராய்வுக்குழு அறிக்கைபோராட தலைமை ஆசிரியர்கள் முடிவு

“பதவி உயர்வில் உள்ள குறைகளை களைய அமைக்கப்பட்ட சீராய்வு குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டதை

பிளஸ் 2 தேர்வு பணிக்கு ஆசிரியர் ஒதுக்கீடு செய்வது முறைப்படுத்தப்படுமா? குலுக்கல் முறையில் பணிகள் ஒதுக்க வலியுறுத்தல்

'பிளஸ் 2 தேர்வு மையங்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என மதுரை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம்

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிப்ரவரி மாத நாட்குறிப்பு

3.2.15 - தை பூசம் - மதவிடுப்பு
7.2.15 -ஆசிரியர் குறைதீர்க்கும் நாள்
17.2.15 - மகாசிவராத்திரி - மதவிடுப்பு
18.2.15 - சாம்பல் புதன் - மதவிடுப்பு
21.2.15 - தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு குறுவளமைய பயிற்சி வகுப்பு. Topic :
Pri -Enriching constitutional and cultural values,
Upp -Environmental Science.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.

      கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. 

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.