6.1.17
DEO பதவிக்கு ஜனவரி19ல் நேர்காணல்
டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
5.1.17
'தொடர் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமையில் பள்ளிகள் இயங்கும்'
'புயல் மற்றும் ஜெ., மறைவு காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.
'சென்டம்' எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.
மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில்,
4.1.17
15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்
'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழி பதிவு போன்ற, 'பயோமெட்ரிக்' தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு,
SLAS தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககமான,
3.1.17
பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு
பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன. இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான,
2.1.17
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இன்று தொடக்கம்
கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்.
அரையாண்டு விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்பு
அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
1.1.17
பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு !!
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர்.
கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.