23.2.18
பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி
: 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தொழிற்கல்வி அங்கீகாரம் : ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு
'தொழிற்கல்விக்கான பட்டப்படிப்பை நடத்தும் கல்லுாரிகள், அங்கீ காரம்
பெற, வரும், 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துஉள்ளது.
முதல்வர் நியமன முறை : பேராசிரியர்கள் கோரிக்கை
'அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை, முதல்வராக நியமிக்கும் முறையை மாற்ற வேண்டும்' என, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று
இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான,
எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.
2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு
''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
4,000 'லேப் - டாப்'கள் 'ஆட்டை'யை போட முயற்சி?
தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை பெற நிபந்தனை
சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற வேண்டும் எனில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், கல்வி நிறுவனங்களை பதிவு செய்வது
22.2.18
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து
இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல்,
ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2
மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது.
முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க,
'புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!'
புதிய பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக் கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,
21.2.18
ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
20.2.18
குறைகிறது அரசு பணியிடங்கள் ! தேவையற்ற அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை
தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
1, 6, 9, 11 வகுப்புகள்: புதிய பாட நூல்கள் தயாரிப்புப் பணி தீவிரம்
தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Aadhar இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!
மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது.
மார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு
''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு புத்தகம்
குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
19.2.18
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(பிப்.,20) விடுமுறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்
பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுஉள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை,
18.2.18
ஆசிரியர் தவறால், 'நீட்' எழுத முடியாத பழங்குடியின மாணவர்களுக்கு இழப்பீடு
அகர்தலா, :திரிபுராவில், பள்ளி ஆசிரியர்களின் தவறால், 'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின்படி, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.