17.3.18
தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கருத்து
'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் தந்தது என மாணவர்களும்; இதுவரை கேட்கப்படாத பகுதியில் இருந்தும், சிந்தித்து விடை எழுதும் வகையிலும்
10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி
பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.
'நீட்' விண்ணப்பத்தை திருத்த இன்று கடைசி
ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு விண்ணப்பத்தினை தவறாக பதிவு செய்த மாணவர்களுக்கு விண்ணப்பத்தினை திருத்த இன்று(மார்ச் 17 ) வரை சி.பி.எஸ்.சி., அவகாசம் அளித்துள்ளது.
16.3.18
ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைநகரில் 24.03.2018 சனிக்கிழமை நடைபெறும் பேரணியில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ள மாநில உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பட்டியல்
CLICK HERE DOWNLOAD PDF LIST
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாநில தலைவர் திரு.ஆனந்தகணேஷ் அவர்கள் திருப்பூரிலும்
மாநில பொதுச்செயலாளர் முனைவர்.பி.பேட்ரிக்ரெய்மாண்ட் அவர்கள் கரூரிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாநில தலைவர் திரு.ஆனந்தகணேஷ் அவர்கள் திருப்பூரிலும்
மாநில பொதுச்செயலாளர் முனைவர்.பி.பேட்ரிக்ரெய்மாண்ட் அவர்கள் கரூரிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்
வினாத்தாள், 'லீக்' சி.பி.எஸ்.இ., விளக்கம்
:சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும், பிளஸ் ௨ பொதுத் தேர்வு, நடந்து வருகிறது. கணக்குப் பதிவியல் பாடத்துக்கான தேர்வு நேற்று நடந்தது.இந்நிலையில், தேர்வுக்கு முன், இதன் வினாத்தாள்
10ம் வகுப்புத் தேர்வு: கைதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று 16/03/2018 அன்று துவங்கி 20/04/2018 வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி என இந்தத்
மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!
மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
15.3.18
10ம் வகுப்பு தேர்வு நாளை துவக்கம் : 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது.
14.3.18
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்
பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை
நீட்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை முதல் அவகாசம்
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய
13.3.18
ஆதார் எண் இணைப்பு- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!
*வங்கி கணக்கு, மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
*சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை சற்றுமுன் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
*சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை சற்றுமுன் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
முற்றுகை போராட்டம் : பஸ் ஊழியர்கள் முடிவு
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற, பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்வதால், வரும், 20ல், போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்த, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'
பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகள் போராட்டம் வாபஸ் கோரிக்கையை ஏற்றது மஹா., அரசு
மும்பையில் பிரமாண்டமான போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கைகளை, மஹாராஷ்டிரா அரசு ஏற்றதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மஹாராஷ்டிராவில்,
12.3.18
'நீட்' நுழைவு தேர்வு பதிவு இன்று நிறைவு
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று
கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில்
சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல்,நடக்கிறது.இத்தேர்வில்
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கியாச்சு சைக்கிள், 'லேப்டாப்' வந்தபாடில்லை
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையிலும் இதுவரை இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும்
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும்
அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.