லேபிள்கள்

24.4.16

SABL ஐ நீக்க முடியாது, முதலைமைச்சர் தனிப்பிரிவு மனு " SABL இல் மாணவர்கள் அடைவுத்திறன் குறைவுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல !!!

SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால்  (Results low percentage) வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2 யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.