மதுரை
மாநகர மாவட்டக்
கல்வி அலுவலர்
திரு.மதியழகன்
அவர்கள் காஞ்சிபுரம் அகஇ மாவட்ட
முதன்மை கல்வி
அலுவலராக பதவி
உயர்வு வழங்கப்பட்டுள்ளது,
கன்னியாகுமரி மாவட்ட
(IMS) திருமதி.ஜாய்
அவர்களை பள்ளிக்கல்வித்துறையில் உள்ள E-GOVERNANCE (CEO CADRE) பிரிவிற்கு பதவி
உயர்வு அளித்து
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக