"ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்
11.5.13
3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
|
நாளை (11.05.2013) அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு
இன்று (10.05.2013) பல மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் AEEOக்களின் மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும்
10.5.13
3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை
24.05.2013 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்.
25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்.
28.05.2013 காலை - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.
28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்) - பட்டதாரி ஆசிரியர் மாறுதல். 29.05.2013 -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்.
29.05.2013 பிற்பகல் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.
30.05.2013 (ஒன்றியத்திற்குள்)-இடைநிலை ஆசிரியர் மாறுதல்.
30.05.2013 பிற்பகல்(ஒன்றியம் விட்டு ஒன்றியம்)-இடைநிலை ஆசிரியர் மாறுதல்.
31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)-இடைநிலை ஆசிரியர் மாறுதல்.
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை
20.05.13 காலை (மாவட்டதிற்குள்)- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் .
20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
21.05.13 காலை (மாவட்டதிற்குள்)- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்) - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)