ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களைசரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்குபதிலாக டி.டி.எட் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.எட்சான்றிதழின் இருநகல்களை கொடுத்து பழைய வெய்டேஜ் மதிப்பெண்ணுக்கு பதிலாகபுதிய வெய்டேஜ் மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம்.அங்கேயேஅவர்களுக்கான புதிய வெய்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுவதாக வெயிடேஜ் சரிபார்த்தலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாக தகவல்கள்கள் கிடைத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக