PGTRB சம்மந்தமான வெவ்வேறுபாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகளில் Answerkey சரிஎன்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு கேள்விகளில் மாற்றம்இருக்கக்கூடியவழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின்முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும்எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.
இன்று எஞ்சிய வழக்குகளின் விசாரணை மீண்டும் நடைபெறும். நாளையும் பெரும்பாலான வழக்குகள்தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவேவழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இன்று (4.7.14) court no.9யில் விசாரணைக்கு வருகின்றன
PGTRB COMMERCE 1 CASE
PGTRB PHYSICS 2 CASE
PGTRB ECONOMICS 1 CASE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக