9.8.14

தமிழகத்தில் காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்டக்கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள்மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பமுடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்துபுதியதாக

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டஅரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குவருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறஉள்ளதெனவும்,

பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கான பணி ஓதுக்கீடு ஆணைவழங்கப்படும் எனவும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழுவிவரம் விரைவில் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக