17.8.14

அரைத்த மாவை அரைக்கும் கல்வி துறை : கிராமப்புற பள்ளிகளை அமைச்சர் பார்வையிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள்மாணவர்களுக்கு உரியநேரத்தில் சென்று சேர்வது குறித்தும்பொது தேர்வு தேர்ச்சிசதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும்ஏற்கனவே பலமுறை நடந்த
ஆய்வு கூட்டங்களில்அமைச்சர் மற்றும் செயலர் விவாதித்தபிறகும்தற்போது,'மண்டல ஆய்வு கூட்டம்,' எனபள்ளிக்கல்விஅமைச்சர்வீரமணி தலைமையில்,
அதிகாரிகள் படைமாநிலம் முழுவதும்ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறதுஉண்மையான நிலை தெரியும் : 'அரைத்தமாவைதிரும்பதிரும்ப அரைப்பதை விட்டுவிட்டுஆய்வுக்கெனசெலவிடும் நேரத்தில், 10 கிராமப்புற பள்ளிகளை பார்வையிட்டால்,கல்வி மற்றும் பள்ளியின் உண்மையான நிலை தெரியும்,' என,ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர்ஆதங்கத்துடன் தெரிவித்தார்மற்றதுறைகளை விடபள்ளி கல்வித் துறையில் தான்அதிகளவில்,ஆய்வு கூட்டங்கள் நடக்கின்றனமாணவர்களுக்குநோட்டு புத்தகம்,பாட புத்தகங்கள், 'லேப் - டாப்', சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையானதிட்டங்கள்இலவசமாக செயல்படுத்தப்படுகின்றனஅதனால்,திட்டங்கள்மாணவர்களுக்குஎந்த அளவிற்கு சென்று சேர்ந்துள்ளதுஎன்பதை ஆய்வு செய்யவும்தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும்நோக்கில்அதிகாரிகளை அழைத்துஉரிய ஆலோசனை பிறப்பிக்க,ஆய்வு கூட்டம் என்பது தேவையானது தான்

ஆனால்அடிக்கடிஆய்வு கூட்டம் என்ற பெயரில்நேரம் மற்றும்பொருளாதாரத்தை வீணடிக்கும் வகையில்கல்வித்துறைசெயல்பட்டு வருவதாகஆசிரியர் தரப்பில் புகார் கூறப்படுகிறதுஇதுகுறித்துபெயர் வெளியிட விரும்பாதஆசிரியர் சங்க நிர்வாகிஒருவர் கூறியதாவதுஇலவச திட்டங்கள் : மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்வருவாய் மாவட்ட அளவில்அவ்வப்போது ஆய்வுகூட்டம் நடத்துகிறார்இதன்பின்இயக்குனர்கள்மாவட்டஅலுவலர்களை அழைத்துகூட்டம் நடத்துகின்றனர்பின்,கல்வித்துறை செயலர்மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளைஅழைத்துஆய்வு கூட்டம் நடத்துகிறார்பின்அமைச்சர்தலைமையில்ஒரு கூட்டம்இந்த ஆய்வு கூட்டங்கள்வரிசையாகநடக்கும்இலவச திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின்நிலையை விளக்கும் புள்ளி விவரங்கள்முதல் கூட்டத்தில் என்னஇருந்ததோஅதே தான்அனைத்து கூட்டத்திலும் இருக்கும்.எப்போது பார்த்தாலும்ஆய்வு கூட்டங்களை நடத்திஅதிகாரிகள்மற்றும் ஆசிரியரின் நேரத்தை வீணடிக்கின்றனர்

மாதத்தில்பெரும்பாலான நாட்கள்அதிகாரிகள்சென்னைக்குசென்று விடுகின்றனர்இந்நிலையில்கடந்த, 13ம் தேதியில் இருந்து, 'மண்டல ஆய்வு கூட்டம்எனஅமைச்சர் தலைமையில்அதிகாரிகள்வலம் வருகின்றனர்நான்குஐந்து மாவட்டங்களை சேர்த்துஒருஇடத்தில்மண்டல ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறதுசெப்., 1ம் தேதிவரைஇந்த கூட்டம் நடக்கிறதுஇதற்காகபல லட்சம் ரூபாய்செலவு செய்யப்படுகிறதுகாலை முதல் இரவு வரை நடக்கும் இந்தஆய்வு கூட்டத்திலும்பழைய விவாதமேமீண்டும்விவாதிக்கப்படுகிறதுஅரைத்த மாவைதிரும்பதிரும்ப அரைப்பதைவிட்டுவிட்டுஅமைச்சரும்அதிகாரிகளும்கிராமப்புறங்களுக்குசென்றுஒரு நாளைக்கு, 10 பள்ளிகளைதிடீரென பார்வையிடவேண்டும்அப்போதுகல்வியின் உண்மையான நிலைஅரசுபள்ளிகளின்உள்கட்டமைப்பு வசதிகள்ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் உள்ளிட்டஅனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளமுடியும்இவ்வாறுசங்க நிர்வாகி தெரிவித்தார்வாய் திறக்காதஅமைச்சர்! : 

'மாநிலம் முழுவதும், 6,000 அரசு பள்ளிகளில்சுத்தமாக கழிப்பறைவசதி இல்லைஎனமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,புள்ளி விவரத்துடன் வெளியிட்டுபல நாட்கள் ஆகிறதுஓயாமல்,ஆய்வு கூட்டம் நடத்தியும், 6,000 பள்ளிகளில்கழிப்பறை வசதிகளைஏற்படுத்தாதது ஏன்இந்த பிரச்னை குறித்துதி.மு.., தலைவர்,கருணாநிதியும்கேள்வி எழுப்பி உள்ளார்ஆனால்இதுவரை,அமைச்சரோசெயலரோவாய் திறக்காதது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக