இன்று (20.10.14) தூத்துக்குடி மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலருடன் சந்திப்பு
இன்று (20.10.14 ) தூத்துக்குடி மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து
CPS ACCOUNT SLIP உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தகவல் ; திரு.ஜெயராஜ் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
நன்றி!. வாழ்த்துக்கள்!!!.
பதிலளிநீக்கு