23.11.14

TNGTF அடுத்த வெற்றி செய்தி - தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., பட்டபடிப்புக்கு aeeo வே முன் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு இன்று நமது மாநில பொதுச்செயலாளர் தொடர் கோரிக்கையினால் பெறப்பட்டுள்ளது

எங்கள் கோரிக்கையை ஏற்று
உத்தரவை வழங்கிய தொடக்க கல்வி இயக்குனருக்கு நன்றி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக