இன்று காலை சென்னையில் ஜக்டோ உயர்மட்டகுழு கூடியது. இதில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட ஜக்டோவில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் ஏப்ரல் 19 ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக