2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது...
மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக
அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் விவரம். ;WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக