2004 முதல் 1.6.2006 தொகுப்பூதிய காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கினால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள் பற்றி விவரங்களை கல்வி துறையிடம் அரசு கோரியுள்ளதாக துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்துள்ளது - மாநில பொதுச்செயலாளர் செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக