பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் மேதகு வித்யாசாகர் ராவ் அவர்களிடமிருந்து முனைவர் பெற்ற நமது பொதுச்செயலாளர் அவர்களை வாழ்த்துகிறோம்
கற்பித்தல் பணி, இயக்க பணிகளோடு கற்றல் பணியிலும் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்ற மாநில பொதுச்செயலாருக்கு வாழ்த்துக்கள்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக