ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட
உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள்,
50 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் பணிநிரவல்
மூலமாக நிரப்பிக்
கொள்ளப்பட வேண்டும்.
தரம் உயர்த்த கருதப்படும்
50 பள்ளிகளுக்கு, புதியதாக
உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில்
மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக