இதுவரை தொடக்கக்கல்வி இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களின் TPF & CPS விவரங்கள் அனைத்தும் கிண்டி அண்ணா நூலகம் அருகே உள்ள Data Center லும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்த
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
4.1.14
NMMS UPLOAD
NMMS Examination Online Application will be expect after 04/01/2014-12.00 PM
For any query contact Department No : 044 - 28275125, 28275126
முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் (WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE
PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF
P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER -
YEAR 2013 ) அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன.
அடிப்படைக்கல்வி தரமறிய மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு: எஸ்.எஸ்.ஏ.,ஏற்பாடு
அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்,ஆங்கிலம்,கணித பாடங்களின் வாசிப்புத்திறன்,அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
மார்ச் இறுதியில் பள்ளிகளில் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு
மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், நேற்று நடந்தது.
3.1.14
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...
ஆசிரியர் தகுதித்தேர்வு
குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள்)
ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (02.01.14) விசாரணைக்கு
வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை
நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை
தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?
ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பள்ளிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியமாகிறது.
கடிதம் எழுதும் போட்டி: ஒரு பள்ளி மட்டுமே பங்கேற்பு
43வது
சர்வதேச கடிதம்
எழுதும் போட்டியில்
சிவகங்கை மாவட்ட
அளவில் ஒரே
ஒரு பள்ளி
மட்டுமே பங்கேற்க
விண்ணப்பித்துள்ளது. முறையான
தகவலை தெரிவிப்பதில்லை,
பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு
பத்தாம்
வகுப்பு, பிளஸ்
2 மாணவர்களில், தேர்ச்சியில்
பின் தங்கிய
மாணவர்களுக்கு, பாட
வல்லுனர் குழுவினர்
'சிறப்பு வினா
விடை கையேடு'
தயாரித்துள்ளனர்.
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை, 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு
காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.1.14
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள்
ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறப்பு
ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த,24ம் தேதி முதல்,
'கவுன்சிலிங்கில்' மறைக்கப்பட்ட காலியிடங்கள்: கோர்ட்டுக்கு செல்ல ஆசிரியர் பயிற்றுனர்கள் முடிவு
தமிழகத்தில்
நடந்த ஆசிரியர்கள்
கவுன்சிலிங்கில் பல்வேறு
காலிப் பணியிடங்கள்
மறைக்கப்பட்டதால் விரக்தியுற்ற
ஆசிரியர் பயிற்றுனர்கள்,
கோர்ட்டில் வழக்குத்
தொடர முடிவு
செய்துள்ளனர்.
இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
1.1.14
இணையதளம் மூலம் 288 பள்ளிகள் ஒருங்கிணைக்கும் திட்டம் : முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கம்
மாநிலம் முழுவதும் இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு
PFRDA 26.12.2013 அன்று புதிய ஓய்வூதிய
தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)