லேபிள்கள்

26.7.14

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைகால தடை; ஆசிரியர் பயிற்றுனர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்ற கிளை உத்தரவு

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை

உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.

செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 15முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் நல பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்களாக 13 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். 

'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.

மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே, மேலவையில் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி., பதவிகளை நிரப்புவதில் இழுபறி : காத்திருப்பவர்கள் ஏமாற்றம்.?

அரசுப் பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவி களை நிரப்புவதில், தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணிஇடங்களை நிரப்ப,  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்.

பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில்,இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர் சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

25.7.14

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் எனகல்வித்துறை எச்சரித்துள்ளது.திண்டுக்கல்தேனிதர்மபுரிநீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளனரோடு வசதிஇல்லாததால்மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்குநடந்து செல்ல வேண்டியுள்ளது.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு

அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம்
வழங்குவதற்கான ஆன்- லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்

பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது. 

24.7.14

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்

> முதிர்வு தொகை ரூ.2,00,000/-க்கு கீழ் இருப்பின் ஓய்வூதியம் கிடையாது.

>அரசு ஊழியர் பணிபுரியும் பொழுது இறப்பு ஏற்படின் அக்குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது.

>அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர் சேமித்த மொத்த தொகையில் 20% மட்டுமே பெற இயலும், மீதி 80% அரசு கணக்கில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

TNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையைகெடுக்கும் தமிழக அரசுமேலும் படித்தவர்களின் மீதுதொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர்தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறதுநான் இவ்வாறு பேச எண்ணற்றகாரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .
சில கேள்விகள்:
.

வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

மாணவர்கள் இல்லாமல் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசுபள்ளி மீண்டும் திறப்பு!! - வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர்ராமகோவிந்தன் காடு 
ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளதுஅரை நூற்றாண்டைகடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டதுஇந்தபள்ளியில்
இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள்படித்து வந்தனர்.                                      

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதிகடைசி நாளாகும்கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமானவரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை
செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.

English language training from 21.7.2014 to 20.8.2014-at BANGALORE

மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகைகள் த. நீதிராஜன்

மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி படிப்பதற்காக மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் வழங்குகிறது.
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் ஒரு பிரிவாக மாற்றுத்திறனாளிகள் விவகாரத்துறை உள்ளது. அதன் கீழ் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செயல்படுகிறது. அதன் வழியாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

CPS-ன் அவலம் பாரீர்

2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

 பாரக்கல்லூர்.. தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் 

பணியேற்று.. 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார்.. புதிய

 பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் 

செய்யப்பட்டது.. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு 

பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது..75சதம்

மாற்று திறனாளியான இவர் பணி நிறைவு பெற்று மூன்று ஆண்டுகள்

 முடிந்த பின்னும் எந்த வித பணப்பலனுமின்றி தவித்து வருகிறார்... புதிய 

பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இது... 

இதே நிலை தான் நாளை நமக்கும்... அவருக்கு பிடித்த பணமாவது 

கிடைத்தால் போதும் எஞ்சிய நாட்களை நகர்த்த என்ற நிலை உள்ளது...

 அவருக்கு அந்த பணப்பலன் கிடைக்க ஆசிரிய சமூகம் உதவ 

முன்வருமா... ?

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய இரு நாட்கள் வட்டார வள மைய அளவில் “ தமிழ் - படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு” பயிற்சி நடைபெறுகிறது.

இன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்துவகை தொடக்க/ உயர்/ மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும் இம்மாத இறுதிக்குள் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை

கல்வி மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...

ஆசிரியர்கள் நியமன விபரம்.பள்ளிக்கல்வித்துறை:
மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில்வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம்மானியக்கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள
ஆசிரியர்கள் நியமன விபரம் ...

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சென்னை :'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில்மூன்று ஆண்டுகளாகஅல்லாடி வரும்,16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரைபணி நிரந்தரம்செய்துமுறையான சம்பளம் வழங்கதமிழக அரசு முன்வரவேண்டும்என,பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதிய பென்சன் திட்டத்தினருக்கு காத்திருக்கு அதிர்ச்சி !!!!

23.7.14

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு


தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத்வி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி.

அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

SSA-2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

CLICK HERE-SSA Highlights of 2014 Budget and Fiscal Activities
>2014 -15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள்துவங்க அனுமதி கோரியுள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் அமைச்சர் கே.சி. வீரமணி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்படாதது குறித்துவிளக்கம் சட்டசபையில் இன்று பாலபாரதி(மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார்.அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்படாதது
குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.

பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'

கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.

ஜப்பானில் விளையாட்டு போட்டி: மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் அக்டோபரில் நடக்கிறது. இதில் மாவட்ட வாரியாக இரு மாணவர்கள் பங்கேற்கலாம். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.

TNTET NEWS - விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்.

போட்டி தேர்வுகளுக்குவிண்ணப்பங்களை பெற்றுபூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றிடி.என்.பி.எஸ்.சி., (அரசுப்பணியாளர் தேர்வாணையம்போல்இணையதள வழியாகவிண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்துடி.ஆர்.பி., (ஆசிரியர்தேர்வு வாரியம்ஆலோசித்து வருகிறது.

இன்று எங்களுக்கு CPS (2003) !!!!! நாளை அனைவருக்கும் CPSஆபத்து!!!!!!!

(5) Notwithstanding anything contained in clause (c) of

sub-section (3), the Central Government may, by notification, 
extend the application of this Act to any other pension scheme [including any other pension scheme exempted and notified under clause (c) of subsection (3)].

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

22.7.14

ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும்
வேதனை...

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 15க்குள் சொத்து விவரம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.

SSA -வில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு

ஆசிரியர்களிடம் சம்பள பிடித்தம்: ஐகோர்ட் தடை

கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:

TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:

இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை

பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை

வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களைசரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்குபதிலாக டி.டி.எட் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் 

இயற்பியல் 5% சலுகை பெற்று தேர்ச்சி அடைந்தவர்களில் MBC இனத்தைச்சேர்ந்தவர் மதிப்பெண்கள்

PHYSICS Relaxation MBC Passed candidates list
Ariyalur
65.49 64.97 64.08
63.19 63.1
60.81 60.59 60.46
59.78 58.97 58.67
56.91
chennai

21.7.14

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்மதிப்பெண்ணில் திருத்தம்தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல்
செயல்பட உள்ளன.

Previous year Q & A - TET- PAPER 2

TNPSC - TENTATIVE KEY FOR GROUP-I - 20/07/2014

அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்

அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாணவர்கள் வராததால், 2 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடல்


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் கிளியூர் பள்ளியும், நேற்று முன்தினம் கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய 2 கிராமங்களில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளிகளும் மூடப்பட்டன.

பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

பள்ளிகளை மூடும் வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போதிய அடிப்படை வசதிகள் இன்றி, அங்கீகாரமும் இன்றி இயங்கும் பிரீ ஸ்கூல், பிளே ஸ்கூல் போன்ற பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவ கங்கை, ராமநாதபுரம்,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப 6 மாதத்துக்குள் நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான நடவடிக்கை களை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

இன்று ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை 


இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20.7.14

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்: :

தற்செயல் விடுப்புமுழுஊதியம் படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்புமுழுஊதியம் படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்புமுழுஊதியம் படிகள்
மகப்பேறு விடுப்புமுழுஊதியம் படிகள்