லேபிள்கள்

16.8.14

ரூ.100 கோடி செலவில் அனைத்து சத்துணவு மையங்களிலும் பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடித் திட்டம்

சத்துணவு கலவை சாதம்முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.19ஆயிரத்து 634 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுசத்துணவுத் திட்டத்தில்ஒவ்வொரு

எல்லா பள்ளிகளிலும் கழிப்பறைகள்! -பிரதமர் அறிவிப்பு !!


ஆய்வு கூட்டம் பெயரில் வசூல் வேட்டை -கண்ணீர் விடும் ஆசிரியர்கள்


15.8.14

14.8.14 அன்று ஈரோடு ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது


கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில்,பணி ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாதசம்பளம் இன்னும்
கிடைக்கவில்லை.

அனைவருக்கும் இனிய 68 ம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!


பார்வையற்ற மாணவர்கள் ஆக., 18க்குள் விண்ணப்பிக்கலாம்

"இடைநிலை கல்வித் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் முற்றிலும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, தேசிய பார்வையற்றோர் மண்டல மையம் மூலம்

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேரஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம் - தினமணி

அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு டிஆர்பி செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்யக்கோரிய வழக்கில், டிஆர்பி உறுப்பினர் செயலருக்குநோட்டீஸ்
அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

SSA-2015 -பள்ளி பராமரிப்பு மானியம்-செலவிட வழிகாட்டு நெறிமுறைகள்

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு திருத்திய ஊதியம் வழங்குதல் சார்பான அரசின் தெளிவுரை


14.8.14

ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்ககலெக்டருக்கு அதிகாரம் உள்ளது எனமதுரைஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியினர்
நலத்துறையின் கீழ்கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசுபழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளதுஇங்குஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம்இவர்,

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2
தடவை நடத்துகிறது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணை வெளியீடு


மாநகராட்சி பள்ளி போலி ஆசிரியர் விவகாரம் அவ்ளோ தான்! சிக்காமல் தப்பிக்க பணி மாறுதலுக்கு முயற்சி? - தினமலர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ்ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சிகைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்எடுப்பதற்குள்,

TET - மாற்றுத்திறனாளிகள் வெற்றிபெற்றவர்களில் பணிவய்ப்புக்காக காத்திருப்போர் விவரம்

TRB PAPER 2 SPECIAL TET 2014 & TET 2013:

"Both PH ORTHO & VISUAL"

Passed (Qualified): 925+349=1274

As per TRB
Notification : 339+222=561

Selected: 339+199=538

Remaining: 586+150=736

12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல்

திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்றுமாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்விதுறை அமைச்சர் வீரமணி 
கூறினார்.

13.8.14

2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

2013-2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் 
விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதாதலைமையில் 
இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்புவிருந்தினராக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டுபரிசுகளை வழங்கினார்... விழாவில் 2013-

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS.

TNPSC 
Results of Departmental Examinations - MAY 2014(Updated on 11 August 2014)
Enter Your Register Number :                                                         

புதியதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் TNGTF மாநில பொதுச்செயலாளர் சந்திப்பு


பட்டதாரி ஆசிரியர்களின் போர்வாள் - ஆசான் மடல் ஆகஸ்ட் (2014) மாத இதழ்



IGNOU - PREVIOUS YEAR - MEd -ENTRANCE EXAM QUESTION PAPER

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்-Dinakaran News

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா 5 பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. திட்டத்தை விரிவிப்படுத்த தொடக்கப் பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி திட்டம் கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளிலும் துவங்கப்பட்டது. 

ஐகோர்ட் அதிரடி உத்தரவு தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் பொறுப்பு அல்ல

திருநெல்வேலி அருகே கொங்கநாதன்பாறையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றும் ஷாகின், மாணிக்கவாசகம் உள்ளிட்ட 7 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்களது கடமையை சரியாக செய்யவில்லை

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி

தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது.

ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு - தினமலர்

ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க

12.8.14

சிந்தியுங்கள் - தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்

          ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்துறையில்  தொடக்க கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு  நியமிக்க படுகின்றார்கள்.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருது நாளை சென்னை ஆவடியில் உள்ள "VELTECH "கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறை செயலர்,மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது


2010, ஆகஸ்ட் 23 முன்பு சான்றிதழ் சரிபார்த்து தாமதமாக பணிநியமனம் பெற்றவர்கள் TET எழுத தேவையில்லை என்பது TRB அறிவிப்பு, வளரூதியத்தை திரும்ப பெற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவு, TET தேர்ச்சி பெறதா பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம், இயக்குனர் தெளிவுரை வழங்க கோரிக்கை.

கட்டாய கல்விச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பிறகு, 2010, ஆகஸ்ட் 23 க்கு பிறகு பள்ளிகளில் நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை  வலியுறுத்தியது.

6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூவகை சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: என்ன காரணம்??


அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வகுப்பறைக்கு செல்லும் ஆசிரியர்கள், கண்டிப்பாக மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது,'' என, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில், முதன்மை கல்வி அலுவலர் முருகன்  பேசியதாவது:

பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது

பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார்.

அரசு பள்ளியின் அவலம்: வகுப்புகள் 5 மாணவர்கள் 5

ராமநாதபுரம் மாவட் டம் கடலாடி ஒன்றியம், சின்னபொதிகுளம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 5 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

சக ஆசிரியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல், தனி அதிகார மையமாக செயல்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியரை கல்வித் துறை 7-ம் தேதி (வியாழக்கிழமை) தற்காலிக பணி நீக்கம் செய்தது.

கல்வி உதவித்தொகையை கண்காணிக்க குழுக்கள்

பட்டியல் சாதியினர், பழங்குடிகள் சமூகப்பிரிவு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் டூ படிப்புக்குப் பிறகான படிப்புகளுக்காகத் தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அது மாணவர்களுக்குப் போய்ச்சேருவதை உத்தரவாதப் படுத்துவதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதற்காகத் தமிழக அரசு ஆணை எண் 44 (தேதி: 15.07.2014) வெளியாயுள்ளது.

தமிழில் படித்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு அட்டவணைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல்,

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை.

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ்பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை,நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என,தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

‘பட்டப் படிப்புக்கு பிறகு பிளஸ் 2 முடித்தவரை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரிதான்’

”பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர்பணிக்கு பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,” என, சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,முதுநிலை
ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கானபணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வுவாரியம், விளம்பரம் வெளியிட்டது.

எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2014-ஓவியப்போட்டி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

கிராம சபா கூட்டம்-15.08.2014-அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

11.8.14

ஏ.இ.இ.ஓ., அலுவலக உதவியாளர்களாக ஆசிரியர்கள், கேள்விக்குறியாகும் மாணவர் கல்வி


கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை! 6 முதல் 8ம் வகுப்பு வரை சிறப்புத் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் உள்ளஅரசு உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல்,8ம் வகுப்பு வரைபயிலும் மாணவ,மாணவிகளின் கற்றல் 
அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு,அனைவருக்கும் கல்வி 
இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.

முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை - தினமலர்

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்குதகுதியானவர்கள் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.
தமிழக அரசு பள்ளிகளில்மேல்நிலைப் பள்ளிகள் அளவில்,
காலியாக இருந்த,

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ( 2012 - 13)  தேறியோரின் சான்றிதழ்கள்சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த2012 ல் நடந்த ஆசிரியர் 
தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப்பணி

TNTET-2013 PAPER-2 தேர்ந்தோர் பட்டியல் CUT OFF

ENGLISH (2846 POST)
ST WOMAN : 54.06
ST GENERAL : 55.07
SCA WO : 62.45
SCA GE : 62.48

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 2 ல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

PROVISIONAL SELECTION LIST(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு ( NMMS ) டிசம்பர் -2013 - வெற்றி பெற்று படிப்பு உதவித்தொகை பெற தகுதி வாய்ந்த மாணவ/மாணவியர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு அனைத்து மாணவர்களுக்கும் SBI வங்கிக்கணக்கு விரைவில் துவங்க அறிவுரை....

10.8.14

புதியதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் "TNGTF" சார்பாக வாழ்த்துக்கள்!!!


தொடக்கக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்


DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014

Member Secretary

பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்


DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014

Member Secretary

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Provisional Selection List After Revised Certificate Verification

(English,Maths,Chemistry,Botany,History,Micro-Biology)


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)

          

Dated: 10-08-2014

Member Secretary