லேபிள்கள்

20.5.17

1282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான பணிநீட்டிப்பு ஆணை

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல் பணியில் சேர ்உத்தரவு


5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

10ம் வகுப்பு பொது தேர்விலும் சாதித்த விருதுநகர், ராமநாதபுரம்

பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், 1.61 லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 லட்சத்து, 25 ஆயிரத்து, 909 பேர் தேர்வு எழுதியதில், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் இல்லாத மலைக்கிராம அரசுப் பள்ளிகளை மூட உத்தரவு

தேனி மாவட்டம், போடி அருகே மாணவர்களே இல்லாத ௫ மலைக்கிராம அரசு தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில், ஒன்பது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், வரும், 31ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு

'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்

ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். 

19.5.17

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிஉயர்வுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

தொடக்க கல்வி - ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை பணிகள் - சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் உ.தொ.க.அலுவலக பணியாளர்கள் அலுவலகம் வர இயக்குனர் செயல்முறைகள்.


DEPARTMENTAL EXAM - MAY 2017 - TIME TABLE


மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டத்தில் TNGTF பரிந்துரைகள் -தின இதழ் நாளிதழ்


இயக்குனர் செயல்முறைகள்- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-மறுகூட்டல்/விடைத்தாள் நகல் பெற 22/05/2017 வரை விண்ணப்பிக்கலாம்


பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் க இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Departmental Examinations, May 2017 Memorandum of Admission (Hall Ticket) (Dates of Examinations: 24.05.2017 to 31.05.2017)

Departmental Examinations, May 2017
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2017 to 31.05.2017)

           Enter Your Application Number :DEM17                                 
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth :                               /                         /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு (2017 -18)--- சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர்.

SSLC | 10th MARCH 2017 PUBLIC EXAMINATION RESULT DIRECT LINK

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2017 -ல் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று (19.05.2017,) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகிறது.



தேர்வு முடிவுகளைக் காண பின்வரும் இணைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.


இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு : பள்ளியளவில் ரேங்க் பட்டியல் வெளியிட தடை

'இன்று வெளியாகும், 10ம் வகுப்பு தேர்வு முடிவின்போது, பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக்கூடாது' என, பள்ளிகளுக்கு, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாற்று திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், மாற்று திறனாளி ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு

மதுரையில் தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்'

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 26 வரை அவகாசம் நீட்டிப்பு

எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, மே, 26 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் விதிமீறல் : பள்ளிகளில் சோதனை நடத்த குழு

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் விதிகளை மீறும் பள்ளிகளில், குழு அமைத்து சோதனை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

17.5.17

அதிக மதிப்பெண் விளம்பரம் கூடாது, பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை !!!

 சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது

RTE சேர்க்கை கூடுதல் அவகாசம் தர அரசுக்கு கோரிக்கை !!!

மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை

பிளஸ் 2 ‘மார்க் ஷீட்’ பள்ளிகளில் கிடைக்கும் !!!

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது.

ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி !!!

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரிகளுக்கும் ‘நீட்’ : மத்திய அரசு ஆலோசனை !

மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, ‘நீட்’ கொண்டு

மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை

16.5.17

FLASH NEWS--இன்று (16.05.2017) நடந்த ஊதிய குழு கூட்டத்தின் முடிவு -Press Release 303


மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டத்தில் TNGTF பரிந்துரைகள்

பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை நாளை முதல் விண்ணப்பம்

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல் லுாரிகளில், டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறினார்.

இன்ஜி., தேர்வில் 22 சதவீதம் பேர் தோல்வி

'பிளஸ் 1 பாடம் படிக்காததால், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டரில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை' என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஜி., கல்லுாரிகளில், ஏப்ரல் செமஸ்டர் தேர்வுகளுக்கு விடை திருத்தம் நடந்து வருகிறது.

இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு தமிழில் வழிகாட்டல் வெளியீடு

இன்ஜி., படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என, வழிகாட்டும் தகவல்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில், தமிழில் வெளியிடப் பட்டுள்ளது.

+2 தேர்வு மறுகூட்டலுக்கு: ஒப்புகை சீட்டு எண் முக்கியம்

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோர், ஒப்புகை சீட்டு எண்ணை பாதுகாக்குமாறு, தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை

'உயர் கல்வியின் தரத்தை முன்னேற்ற, பிளஸ் 1 வகுப்பில், பொதுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறைக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

15.5.17

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய நிலையில் 3 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு

தொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும் - இணை இயக்குனர் TNGTF மாநில பொறுப்பாளர்களிடம் தகவல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள்
நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதற்கு தடையாணை பெற்றதை ஊடகத்தில் மூலம் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 17/05/17 அன்று நடைபெறுதல் -கூடுதல் வகுப்பறை தேவைப்படும் பள்ளிகள்,மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரம்,கழிப்பறைகள் தேவைப்படும் பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு


RTE : 8ம் வகுப்பு வரை இலவச கல்வி விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியார் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு, கட்டணமின்றி சேர்க்கப்படுவர். 

HSE - March 2017 Employment Registration - Reg Director Proceeding...

14.5.17

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'டாப்பர்ஸ்' முறை ரத்து?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேடு' இல்லை: தேர்வு துறை விளக்கம்

'பிளஸ் 2 தேர்வில், எந்தவித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தவில்லை' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் நாளை முதல் கிடைக்கும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நாளை வெளியாகிறது.

'நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

'ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், 'நீட்' வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார்

புத்தக சுமையிலிருந்து ஒரு நாள் விடுதலை

உ.பி.,யில், பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும்,