லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
27.7.13
TET STUDY MATERIAL (குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்)
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கேட்கப்படும் குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (CHILD
DEVELOPMENT AND PEDAGOGY) ஆயிரம் வினாவிடைகளின் தொகுப்பினை பெற இங்கே கிளிக் செய்யவும்.
TRB PG BOTANY 2013 TENTATIVE ANSWER KEY
21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. தாவரவியல் (BOTANY ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative
Answer) பெற இங்கே கிளிக் செய்யவும்.
TRB PG CHEMISTRY 2013 TENTATIVE ANSWER KEY
21.07.2013
அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான
(TRB PG) தேர்வு நடந்தது. முதுகலை வேதியியல்
(CHEMISTRY ) பாடத்திற்கான உத்தேச பதில்கள்
(Tentative Answer) பெற இங்கே கிளிக் செய்யவும்.
26.7.13
மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 47 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது
ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு இன்று மாலை 25 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 47 அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லை. இதுவரை மொத்தம் 75 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 47 அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லை. இதுவரை மொத்தம் 75 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web
- Portalல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ளீடு செய்யப்படாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
25.7.13
TRB PG TAMIL 2013 TENTATIVE ANSWER KEY
21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. தமிழ் (TAMIL ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) புதிய விடியல் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.
TRB PG HISTORY 2013 TENTATIVE ANSWER KEY
21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. வரலாறு
(History ) பாடத்திற்கான உத்தேச பதில்கள் (Tentative Answer) விடியல் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.
Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013
3 நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.
24.7.13
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு,
01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)