லேபிள்கள்

4.3.17

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது -SSA-திட்டம்


பொதுத் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை ஒப்படைக்கும் வரை அறைக் கண்காணிப்பாளர்கள் 25% இருந்தால் போதுமானது- திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் கடிதம்.


2016 ன் அரசாணைகள் தொகுப்பு

கீழே உள்ளவற்றை CLICK செய்து தகவலை பதிவிறக்கம் செய்க

G.O Ms.No. 122 ,Date 28/12/2016 -RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.

8ம்தேதி 10ம்வகுப்பு தேர்வு


பெரும்பாலான மக்களின் கருத்து அடிப்படையிலேயே, நீட் தேர்வில் அரசு முடிவெடுக்கும், மத்திய அமைச்சர் பேட்டி


பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. 

'நீட்' தேர்வு விவகாரம் கருத்து கேட்க முடிவு

'நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் ஜாவடேகரிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜாவடேகர்,

3.3.17

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DEE and SSA PROCEEDINGS- 2017-18 ஆம் ஆண்டிற்கான கருத்துரு அளித்தல்- SSA மற்றும் SSA அல்லாத ஆசிரியர்களின் காலிப்பணியிடம் மற்றும் பணிநிரவல் சார்ந்த மாவட்ட அளவிலான அறிக்கை கோருதல் சார்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வால் ரூபெல்லா தடுப்பூசிக்கு சிக்கல்

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும்

'நீட்' தேர்வு விலக்கு கிடைக்குமா? : அமைச்சர்களுக்கே குழப்பம்

'நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

2.3.17

IGNOU - GENUINENESS CERTIFICATE FEE HIKE Rs.100/- to 200/-

EMIS LATEST NEWS:: 05.03.2017 க்குள் அனைத்து மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு


பள்ளிக்கல்வி - திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பொறுப்பு அலுவலர் நியமனம்

திண்டுக்கல் DEO - கிருஷ்ணகிரி CEO வாக பதவி உயர்வு
பெரம்பலூர் DDEO - கரூர் CEO வாக பதவி உயர்வு

பொதுத்தேர்வு செலவினத்துக்கு நிதியில்லை, மன அழுத்தத்தில் கல்வி அதிகாரிகள்


துவங்கியது ப்ளஸ் 2 தேர்வு!!!!,

பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கும் நிலையில், தனியார் பள்ளி தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்வியின் முக்கிய பிரச்னைகளில் கோட்டை விடுகிறார் செங்கோட்டையன் : பெற்றோர், ஆசிரியர் கவலை

பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய பிரச்னைகளை கவனிக்காமல், அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை விடுவதால், மாணவர் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

'டெட்' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு

'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு

ஜன., 5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டு, அக்., 17, 19ல் இரு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது.

'விர்ச்சுவல்' வகுப்புகள் திட்டம் தமிழகத்தை பின்பற்றும் குஜராத்

அரசு பள்ளிகளில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்' வகுப்புகளுக்கான திட்டத்தை, குஜராத் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது. அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, அனைத்து

இன்ஜினியரிங் நுழைவு தேர்வு 2018ல் நாடு முழுவதும் அமல்

'இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அடிப்படை ஊழியர்கள் இல்லை; அரசு பள்ளிகளில் தொல்லை!, தலைமையாசிரியர்கள் தவிப்பு


பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிப்பு: அமைச்சர்

 ''பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

1.3.17

TET - பல்வேறு வழக்குகளின் மீது 24.01.2017 அன்று பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை - தெளிவுரை வழங்குதல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! நாள் :-01.03.2017


DGE ; HSE March 2017 Instructions Guide

ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள்

ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள் 


1.     M.L FORMS
2.     C.L FORMS(H.M)

பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்! 9.30 லட்சம் பேர் பங்கேற்பு, 4000 பறக்கும் படைகள் அமைப்பு


இலவச லேப் - டேப் இந்த ஆண்டில் இல்லை


பிளஸ் 2 பொதுத்தேர்வு: மின் ஊழியர்கள் 'அலர்ட்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, இம்மாத இறுதி வரை நடக்கிறது. கோடைக் காலம் துவங்கும் முன், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

பொதுத் தேர்வு பணிகள் ஒதுக்கீடு : 'அடம் பிடிக்கும்' அரசு ஆசிரியர்கள்

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள், அலுவலர்களுக்கு 'விழி பிதுங்கும்' நிலை ஏற்பட்டுள்ளது.மார்ச் 2 முதல் பிளஸ் 2 அதை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன. 


விழுப்புரத்தில் விடுமுறை திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில், திட்டமிட்டபடி நாளை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் விழாவுக்காக, அந்த

நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் இன்று கடைசி நாள்

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என்ற நிலையில், தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதா, வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,

பிளஸ் 2 தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கணினி சான்றிதழ் தேர்வுக்கு இன்று 'ரிசல்ட்'

தொழில்நுட்ப கல்வித்துறை, டிசம்பரில் நடத்திய கணினி சான்றிதழ் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிடுகிறது.

3,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி : விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

 பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

28.2.17

MARCH (2017) DIARY ::::


MARCH DIARY*
Mar 1 -  RL -  சாம்பல் புதன்.
Mar 2 -  +2 தேர்வு துவக்கம்.

மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை


மார்ச் 3 வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள்ஒய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு


டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர்.

அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

27.2.17

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நீட்' தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், மே 7ல், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜன., 31ல் துவங்கியது;

'டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 


'குரூப் - 2 ஏ' பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 2 ஏ' பதவிகளில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட, 1,940 பணியிடங்களுக்கு,

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம்.

கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்

தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

26.2.17

கல்லூரி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,கல்லுாரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிடப் போவதாக, அனைத்து

ஸ்மார்ட் வாட்ச், பெல்ட், ஷூ' அணிய...தடை ..! பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு.


பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது.

தேர்வுகால பதற்றத்தை தவிர்ப்பது எப்படி

மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் கூடாரம் காலி போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டுமொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'போலி'களை ஒழிக்க கல்விச்சான்றிதழ் டிஜிட்டல்மயம் பல்கலை மானியக்குழு செயலாளர் தகவல்

கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல் மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.