அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
16.11.13
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வை அலட்சியம் செய்ததால் 65 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நோட்டீஸ்
மதுரையில், தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.டி.எஸ்.,) தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றாததால், 65 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று "நோட்டீஸ்' அனுப்பினார்.
கணிதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன் என்று சொல்லும் பிள்ளைகள் ஒரு ரகம், கணிதமா அதில் நான் தேர்ச்சி பெற்றாலே அதிகம் என்று நினைக்கும் பிள்ளைகள் மற்றொரு ரகம். இதில் நீங்கள் என்ன ரகம்?
வாருங்கள் கணிதம் என்றால் என்னவென்று பார்ப்போம்...
துவக்கப் பள்ளி வகுப்புகளில் வெறும் கூட்டலும், கழித்தலும் எளிதாக இருக்கும். இதுவே 10ம் வகுப்பு கணிதம் வரை எல்லா மாணவர்களுக்கும் எளிதானதுதான் கணிதம்தான்.
புயல்காரணமாக கடலூர்,விழுப்புரம்,நாகப்பட்டினம் ,காரைக்கால்,புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை.
கடலூர்,விழுப்புரம்,நாகப்பட ்டினம்,காரைக்கல்,புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்பு,
ஓய்வுக்குப் பின் "சி.இ.ஓ.," பதவி: 400 தலைமையாசிரியர்கள் தவிப்பு
30
ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு மேல் ஆன் 400 "தாத்தா தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர்.
15.11.13
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்
நமது இயக்கத்தில் இணைந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் எடுத்துறைக்க திருச்சியில்நடைபெறும் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்
சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்
நாள் :17-11-2013 , ஞாயிறு நேரம் 10.30 -3.00 pm
இடம் :ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி , அருணா தியேட்டர்
அருகில் , திருச்சி
பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை
10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின. இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது
ஆன்லைனில் விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு புது அறிவிப்பு
பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு,
முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.
தமிழக அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013 (திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.எனவே திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை தேதி தெரிய வரும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)