லேபிள்கள்

9.5.15

TNPSC - 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை ஒத்திவைப்பு

அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான,

8ம் வகுப்பு பொது தேர்வு: ஹால் டிக்கெட் அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து,

வேலைவாய்ப்பு குறைந்ததன் எதிரொலி என்ஜினீயரிங்கை விட கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் அதிகரிப்பு

வேலைவாய்ப்பு குறைந்ததால், என்ஜினீயரிங் படிப்பைவிட கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்'கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள்: ஆலோசனை பெற இலவசத் தொலைபேசி எண் அறிமுகம்

ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் பயில்வதற்கான ஆலோசனை பெற இலவசத்தொலைபேசி எண்ணை தன்னார்வத் தொண்டு நிறுவனம்

பி.இ., விண்ணப்பம்: மூன்று நாட்களில் 1 லட்சம் விற்பனை

தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில், ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா

பிளஸ் 2 மறு கூட்டல்: முதல் நாளிலேயே 20,000 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில்

7.5.15

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; அரியலூர் கடைசி!

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து, கடந்த ஆண்டு பறி கொடுத்ததை இந்த ஆண்டு தட்டி பறித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை. பிஇ விண்ணப்ப விற்பனை தொடக்கம்: ஜூன் 5-ம் தேதி கடைசி தேதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான பொறியியல் (பிஇ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை தொடக்கவிழா பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்!

 
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதற்கான இணையதளங்கள் மீது சொடுக்கவும்: 

www.tnresults.nic.in, 
www.dge1.tn.nic.in, 
www.dge2.tn.nic.in, 
www.dge3.tn.nic.in.

பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு

"பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.

இன்ஜி., கல்லூரி விவரங்கள் வெளியீடு: 'கட் - ஆப்' வரிசை பட்டியல் இன்று வெளியாகும்

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரி பாட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளின் கடந்த ஆண்டு ஜாதி வாரியான, 'கட் - ஆப்' பட்டியல் இன்று வெளியாகிறது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9 தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

பி.இ. சுரங்கவியல் துறையில் மாணவிகளைச் சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு

பி.இ. சுரங்கவியல் துறையில் முதல் முறையாக மாணவிகளைச் சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:-

இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

பள்ளி வாகன ஆய்வு மே 11ம் தேதி துவக்கம்

பள்ளி வாகன ஆய்வை முன்கூட்டியே துவக்குமாறு, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும், போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது; வரும் 11ம் தேதி, ஆய்வு பணி துவங்குகிறது.

சமச்சீர்க்கல்வியை முறையாக அமல்படுத்துவதில் தோல்வி: சி.பி.எஸ்.இ.,க்கு படையெடுக்கும் மெட்ரிக் பள்ளிகள்

சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

6.5.15

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடப்பதை விளம்பரப்படுத்த இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு

இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்'

ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மே 14-இல் பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம்

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். 

ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை, 
தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்றே கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தினர் அதன் தலைவர் அருமைநாதன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்

MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்

மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட், அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.எம்பிஏ

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது


5.5.15

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம்வினியோகம் நாளை முதல் துவக்கம்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது. அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதிரி பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வீடுவீடாக செல்லும்படி கல்வித்துறை கெடுபிடி: விழிபிதுங்கும் ஆசிரியர்கள்


பள்ளிக்கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2014 - ஆம் ஆண்டிற்கான கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசியவிருது - ஆசிரியர்களின் விண்ணபங்களை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்


1880 computer teachers salary extn order


தமிழகத்தில் சட்டப்படிப்புக்கு மே.8 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டப்படிப்பு மேற்கொள்ள மே 8 முதல் விண்ணப்பங்கள்

தகவல்முறை இணையதளம், ஸ்மார்ட் கார்டு திட்டம்: இந்த கல்வியாண்டிலும் வாய்ப்பில்லை

கல்வி மேலாண்மை தகவல்முறை இணையதளமும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என, கல்வித்துறை அதிகாரிகள்

4.5.15

இன்று (4.5.15) சென்னையில் பள்ளி கல்வி இயக்குனரை நமது TNGTF மாநில தலைவர் , மற்றும் பொதுச்செயலாளர் சந்தித்தனர்


இன்று (4.5.15) சென்னையில் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்த நமது TNGTF மாநில பொறுப்பாளர்கள்


கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.

வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள்பள்ளிகளில் கட்டு கட்டாக தேக்கம்

பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ, மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி, கூடார வகுப்புகள்: வகுப்பறை, கழிப்பறை, ஆய்வக வசதி இல்லை

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். 

3.5.15

இன்று (3.5.15) சென்னையில் நடைபெற்ற ஜேக்டோ மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட TNGTF பொறுப்பாளர்கள்


கல்வி உதவித்தொகைக்கு அவசியமாகுது ஆதார் எண்


பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்,'என, அரசு

பொறியியல் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் அதிரடி மாற்றம்: கணிதத்தை விருப்ப பாடமாக படித்த பிஎஸ்சி பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

பொறியியல் படிப்பில் நேரடி யாக 2-ம் ஆண்டு சேரும் “லேட் ரல் என்ட்ரி” முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான கேள்விக்கு ‘மைனஸ் மார்க்’ வழங்க புதிய முறை

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிடி படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். நுழைவுத் தேர்வில் தவறான கேள்விக்கு