லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
4.5.13
பேஸ்புக் வலைதலத்தில் உலாவந்த ஓரு ஆசிரியையின் கட்டுரை
பேஸ்புக்
வலைதலத்தில் உலாவந்த ஓரு ஆசிரியையின் கட்டுரை
நான் கல்லூரியில் படித்த போது விகடன் குழுமத்தில் ஓராண்டு மாணவ பத்திரிக்கையாளராக (நிருபராக) பணியாற்றி இருக்கிறேன்,
அந்த அனுபவத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடைய பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இரட்டைப் பட்டம் தொடர்பான வழக்கு விவரங்கள் குறித்து, பலரிடமும் விசாரித்து தொகுத்த கட்டுரை இது…..
குறிப்பு: என்னைத் திட்ட விரும்புவர்கள் commentல் மட்டுமே திட்டமுடியும் என்னுடைய தொலைபேசி எண்ணை தேட வேண்டாடம், நான் அதை FBல் பகிரவில்லை
அந்த அனுபவத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடைய பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இரட்டைப் பட்டம் தொடர்பான வழக்கு விவரங்கள் குறித்து, பலரிடமும் விசாரித்து தொகுத்த கட்டுரை இது…..
குறிப்பு: என்னைத் திட்ட விரும்புவர்கள் commentல் மட்டுமே திட்டமுடியும் என்னுடைய தொலைபேசி எண்ணை தேட வேண்டாடம், நான் அதை FBல் பகிரவில்லை
பள்ளிக்கல்வி -
2013-14 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 100% சேர்க்கை மற்றும் மாணவர்களை தக்க வைக்க அரசு செயலாளர் உத்தரவு.
Tamil Nadu
School Education Department – Union Public Service Commission Conduct of Civil
Services (preliminary) Examination 2013 - on 26th May 2013
நாளை முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பங்களை பெற தங்களை பற்றிய கடிதம் மற்றும் ரூ.750ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் வரைவோலை எடுத்து The Secretary, Tamilnadi Engineering Admissions. Anna University, Chennai - 600025. என்ற முகவரி மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.
www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளத்திலும் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் மே 4 முதல் 20ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை (ஞாயிற்று கிழமைகளிலும்) வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044-2235 8265, 2235 8266, 2235 8267 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
3.5.13
பள்ளிக்கல்வித்துறை - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்
TO
DOWNLOAD DSE - 2013 -14 HIGH SECONDARY SCHOOL HM PROMOTION PANEL CLICK HERE...
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
CLICK HERE TO
DOWNLOAD G.O NO 146 தனி
உயர்வு - ஆணைகள்
SCERT - பள்ளிக்கல்வித்துறையிலுள்ள ஆய்வு அலுவலர் களுக்கான CCE ஒன்பதாம் வகுப்பிற்கு நடைமுறைப் படுத்தவதற்கான பயிற்சி ரத்து
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறையிலுள்ள அனைத்து அனைத்து மாவட்ட CEO, SSA CEO, DIET
PRINCIPAL, DEO, DEEO, IMS ஆகிய அலுவலர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DA GO | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு
click here to download the GO 145 , dated
02.05.2013 - DA 8 % Effect from 01.01.2013 in English version
click here to download the GO 146 , dated 02.05.2013 - DA 8 % Effect from 01.01.2013 for consolidated in English version
click here to download the GO 146 , dated 02.05.2013 - DA 8 % Effect from 01.01.2013 for consolidated in English version
2.5.13
RTE 2009 - TOT - பயிற்சிக்கான விவரங்கள் யுனிசெப் மற்றும் நடுவன் அரசுடன் சேர்ந்து சமூக மேம்பாட்டிற்கான பயிற்சி அளித்தல் மற்றும் மேலாண்மை குழு அமைத்தல் சார்ந்து சென்னை மண்டல அளவில் பணிமனை நடத்த உத்தரவு.
RTE 2009 - TOT - SMC MEETING CONDUCTED BY UNICEF - HM /
TEACHERS PARTICIPATION REG - PROC CLICK HERE...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப் படி குறித்த தமிழக முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கை
click
here to download the announcement of DA 8% under 110.
1.5.13
10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும்-உயர்கல்வித் துறை அமைச்சர்
"திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார்.
இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: தே.மு.தி.க., -பாபு முருகவேல்: திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற, 40 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இவர்களின், கல்வித் தகுதி தான் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், திறந்த நிலை பல்கலையில், பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் உள்ளனர். எனவே, திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
அமைச்சர் முனுசாமி: "திறந்தநிலை பல்கலையில், பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது' என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன. மார்க்சிஸ்ட்- ராமமூர்த்தி: திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், வெளியிடப்பட்ட இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யவேண்டும். உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: 10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும். 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்பதே, முறை சார்ந்த கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த நிலை பல்கலையில் பயில்வது, முறை சாரா கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறைசாரா கல்விக்கு, வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)