லேபிள்கள்

10.8.13

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் - அரசு முதன்மை கல்வி செயலாளாரின் தெளிவுரை கடிதம் -

PRIVATE SCHOOL FEES DETERMINATION COMMITTEE

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய AEEO அலுவலக ஆய்வு, பார்வை மற்றும் பள்ளிப் பார்வைப் பணிகளை மாதவாரியாக பட்டியலிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை

9.8.13

புதியதாக பொறுப்பேற்றுள்ள இயக்குநர்களுடன் 07.08.2013 அன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு

பள்ளிக் கல்வி இயக்குனர் திரு ராமேஸ்வர முருகன் அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் 


 தொடக்கக் கல்வி இயக்குனர் திரு .முனைவர். ரெ.இளங்கோவன்  அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் 


தேர்வுத் துறை இயக்குனர் திரு .தேவராஜன் அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் 

மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அம்மசோதா விவாதிக்கப்படும் நாளில் இரண்டு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பை காட்ட ஊழியர்களுக்கு அழைப்பு

WITHDRAW CONTRIBUTORY PENSION SCHEME


CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS
1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001

WITHDRAW CONTRIBUTORY PENSION SCHEME

SCRAP PFRDA BILL

PFRDA BILL LISTED IN THE AGENDA OF THE CURRENT SESSION OF THE PARLIAMENT


CONFEDERATION CALLS UPON THE CENTRAL GOVERNMENT EMPLOYEES TO ORGANIZE TWO HOURS WALK-OUT PROGRAMME ON THE DAY WHEN THE BILL IS TAKEN UP FOR DISCUSSION IN PARLIAMENT

பி.எட் ..,தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு

பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும்.


குரூப் - 4 தேர்வு விவரங்களை சரிபார்க்க தேர்வர்களுக்கு வேண்டுகோள் | TNPSC GROUP - IV Application Acknowledgement

"குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.



IGNOU - Term End Exam Results - June 2013 (UG/ PG/ B.Ed)

மாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவி தொகை விபரம் குறித்த கையேடை, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்விதுறை, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளது.

2012-13ம் கல்வியாண்டில் வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்க திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு| BTRE Seniority List 2012-13

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடைநிலை, பட்டதாரி, முதுகலை உட்பட 4,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

10ம் வகுப்பு சிறுப்புத் துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

click here to  to know SSLC Special Supplementary Examination Results -  June / July 2013   
தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 19, 20ஆகிய நாள்களில் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள், சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய  இணையதளத்தில் பார்க்கலாம்.

U-DISE - பள்ளிகளின் பட்டியலை இறுதி செய்தல், அறிக்கை சமர்பித்தல் அறிவுரை வழங்கி அகை மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.

TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் மாவட்டம், பெயர், புகைப்படம் பிழையா ? என்ன செய்யலாம் -

வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி நடைபெறும் டி..டி முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் கடந்த 6ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் டவுன்லோட் செய்த பின் பார்த்ததில் அதில் தேர்வு மைய மாவட்டம், பெயர், புகைப்படம் போன்ற பதிவுகள் மாறி வந்ததால், தேர்வர்கள் அச்சம் அடைந்தனர்

8.8.13

அகவிலைப்படி கணக்கீடு எப்படி!

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அனைத்து வகை பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் 15.08.2013 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

TNTET 2013 - TIME SCHEDULE FOR TNTET 2013 EXAMINATION (Paper I - 17.08.2013 & Paper II - 18.08.2013)

7.8.13

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.


தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன்

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மருத்துவமனைகளின் பட்டியலை அங்கீகரித்து தமிழக அரசு உத்தரவு

தொடக்ககல்வி - SSA மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல், 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு

SSA - MINUTES OF THE MEETING CONDUCTED BY PRINCIPAL SECRETARY

ஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35000/-லிருந்து ரூ.50000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு

RMSA- அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

ஆகஸ்ட்- 2013 ஆசான் மடலில் பொதுச்செயலாளரின் கடிதம்

             

ஆசான் மடல் ஜீலை -2013