லேபிள்கள்

25.11.17

கேள்வி கேட்ட இணை இயக்குனரிடம் வாக்குவாதம், அரக்கோணம் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்


5000 அரசுப் பள்ளிகளை இணைக்க திட்டம் தகவல் திரட்டுது கல்வித்துறை


தேசிய திறனாய்வு தேர்வில்பங்கேற்க மாணவர்களுக்கு தடை - மாணவர்கள் நலன் கருதி TNGTF இயக்கத்தின் கோரிக்கை செய்தி


விநாயகாமிஷன் உட்பட, 4 நிகர்நிலை பல்கலை வழங்கிய இன்ஜினியரிங் பட்டம் சஸ்பெண்ட், யு.ஜி.சி அதிரடி உத்தரவு


சத்தியமங்கலம் அருகே பழங்குடியினர் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி அமைச்சர் மாவட்டத்தில் அவலம்


மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

மூன்று மாவட்டங்களில்பள்ளிகள் இன்று செயல்படும்

மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையால், சென்னையின் புறநகர், திருவள்ளூர்,

பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை

பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு


SSA - PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category of School -Reg


24.11.17

வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம்வழங்க கோரிக்கை


தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கிளை துவக்க விழா இன்று (23.11.2017) சிறப்பாக நடைபெற்றது

இன்று ஜாக்டோ ஜியோ மாநில முழுவதும் வட்ட தலைநகரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், இயக்க தோழர்கள் திரளாக கலந்து கொள்ள TNGTF அழைப்பு

அன்பு நண்பர்களே
****************************************
ஜாக்டோ ஜியோ வின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு காரணமாக ஊதியக்குழு பரிந்துரை அறிக்கை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அன்றாடம் தொங்கி செல்லும் நிலை, மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது? அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி


சத்யபாமா கல்லூரி ஜனவரி 2 வரை மூடல், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு, மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்


ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த த்தை எதிர்த்த வழக்கு, வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு


கல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்

குழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது : பிளஸ் 1 பொது தேர்வில் புது உத்தரவு

 'பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு முறை கிடையாது' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நவீன மயமாகும் கேரள பள்ளிகள்

கேரளாவில் உள்ள பள்ளிகளில், 20 ஆயிரம் வகுப்பறைகளை, இன்னும் இரு மாதங்களுக்குள், நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

23.11.17

STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

பள்ளி வேலைநேரத்தில் அலுவலகம் வரக்கூடாது.ஈரோடு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு.


அரசாணை எண் 243, நாள்; 17.11.2017, - +1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது -


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கிளை துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. அனைவரும் வருக!!!


மாநில அரசின் உத்தரவால் பீஹார் ஆசிரியர்கள் கோபம்

பட்னா: 'திறந்தவெளியில் அசுத்தம் செய்வோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்; அவ்வாறு அசுத்தம் செய்வோரை படம் எடுக்க வேண்டும்' என்ற மாநில அரசின் உத்தரவால், பீஹாரில், ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர்.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

 உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர்.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,

ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள்

22.11.17

SG TEACHERS COURT ORDER - 2009 பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்


TN Govt G.O. Ms No 340 Dated 20-11-2017 for the Revision of Pension/Family Pension and Retirement benefits order issued.

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு


DSE PROCEEDINGS-MGR நூற்றாண்டு விழாவினை கொண்டாடுதல்- மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பு

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி,


தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளுக்கு நிதி 5 ஆயிரமாக உயர்வு


கோபி அருகே மலை கிராம பள்ளிக்கு அனுப்பிய சத்துணவு முட்டையில் புழுக்கள்


புதுக்கோட்டை அருகே இலவச லேப்டாப் வழங்க பணம் வசூலித்த ஆசிரியர், வைரலாக பரவும் வீடியோ


கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து: கல்வி அதிகாரியை பணி நீக்கம் செய்தது ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

கும்பகோணம் பள்ளிக்கூடம் தீ விபத்து சம்பவத்தில் மாவட்ட கல்வி அதிகாரியை பணிநீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 100 பேரை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்

தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?

'பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புரட்சிக்கு வித்துடுமா புதிய வரைவு பாடத்திட்டம், கல்வியாளர்கள் கணிப்பு என்ன??

பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்:

21.11.17

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 2017 - 12th STANDARD

CORE SUBJECTS

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 2017 -CLASS 1st TO 10th

Flash News : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

SSA- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு


DEE PROCEEDINGS-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம் கோருதல் குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017


தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள வரைவு பாடத்திட்டம் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்து


DSE - NMMS OFFLINE ENTRY LAST DATE EXTENTED TO 28.11.2017 - DIR PROC & APPLICATION FORM

SSA - SPECIAL TEAM VISIT - கடலூர் மாவட்ட மீளாய்வு கூட்டம்

ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு நிதியிழப்பு, தணிக்கை ஆய்வில் கண்டுபிடிப்பு


தூய்மை பள்ளி பட்டியலில் தனியார் பள்ளிகளும் இணைப்பு, அரசு பள்ளிகள் தவிப்பு


GROUP 4 தேர்வில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமையா?? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்


சத்துணவில் முட்டை ‛கட்'

முட்டை விலையேற்றம் காரணமாக, பல மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.

20.11.17

அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை அணிதல்- கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவு

PRESS RELEASE:புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவலர்கள்| ஆசிரியர் பயிற்று நர்கள் உற்று நோக்கி பள்ளிப் பார்வைக் குறிப்பில் குறிப்பிட வேண்டியவை!


SSA - SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை+- இன்றைய தினகரன் நாளிதழ்


புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - இன்றைய காலை கதிர்நாளிதழில்


ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - இன்றைய தினத்தந்தி நாளிதழில்


19.11.17

தமிழகம் முழுவதும் கல்வி உதவிதொகை பெற தேசிய திறனாய்வு தேர்வு 472 மையங்களில் நடந்தது


அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு

பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

'பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்'

'அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.