லேபிள்கள்

9.2.18

தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!!

+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் 

டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TRB-PRESS RELEASE- 16.09.17 அன்று நடைபெற்ற அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் எழுத்துத்தேர்வு ரத்து.மீண்டும் தேர்வு ஆகஸ்ட் 2018 -ல் நடைபெறும்


'காப்பி' அடிப்பதை தடுக்க 8,500 பறக்கும் படைகள்

 மார்ச், 1ல் துவங்க உள்ள, பொதுத்தேர்வு பணிக்கு, ஆசிரியர்கள், 
பணியாளர்கள் என, ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள்
 முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, 8,500 பறக்கும் படைகள் 
அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில்,

தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்

''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

பிள்ளை போல மாணவரை நேசியுங்கள்! : ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை

''பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை, பெற்ற குழந்தையை விட, மேலாக நேசிக்கும் நிலை வர வேண்டும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்

முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகளின்

'பாடத்திட்டத்தில் டார்வின் கோட்பாடு நீக்கப்படாது'

 'பள்ளி மற்றும் கல்லுாரி பாடத்திட்டங்களில் இருந்து, டார்வின் 
கோட்பாட்டை நீக்கும் திட்டமில்லை' என, ராஜ்யசபாவில்,மத்திய அரசு 
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம், 

8.2.18

DEE PROCEEDINGS-ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28.02.2018 க்குள் முடித்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய் 2500 -RTI தகவல்.

ஜாக்டோ ஜியோ- தொடர் மறியல் போராட்டம்-11.02.2018 அன்று தொடர் மறியல் ஆயத்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் உயர்மட்டக்குழு சங்கங்களில் பிரதிநிதிகள் பட்டியல்- REVISED LIST

TN Schools - Students Daily Attendance and Monthly Report - Android Mobile App Published.

மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் தமிழக அரசு வெளியீடு.

User Name : School Dise Code
Password : EMIS Password

பள்ளியில் கண்டிக்கப்படாத மாணவர்களால் நல்ல சமுதாயம் சாத்தியமில்லை

நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு. சுடர்விடும் பல சமுதாய சிற்பிகளை உருவாக்கும் புனித பணியில் உள்ள அவர்களால்,

தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம்

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

'நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை

7.2.18

பல்கலைக் கழகங்களில் ஆசிரியர், பணியாளர் நியமன பிரச்னை, தேர்வு வாரியம் தொடங்க முடிவு


பிளஸ்1 தேர்வு அகமதிப்பெண் பட்டியல் : மார்ச் 28 க்குள் ஒப்படைக்க உத்தரவு

பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

ஆதார் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

ஆதார் இல்லாததால் உ.பி. மதரசா கல்வி வாரிய தேர்வை 1,000 நேபாள மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

6.2.18

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?: டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை!!!

தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு

அரசாணை எண் 14 பள்ளிக்கல்வி நாள்:29.01.2018- அரசு தேர்வுகள் இயக்ககம்- மார்ச் 2018 - இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்- அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்தல்- ஆணை வெளியிடப்படுகிறது

INCOME TAX (IT) 2017-18 - SOFT WARE VERSION 8.3

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


திருப்பத்தூரில் செய்முறை தேர்வுக்கு செல்லும்படி கூறியதால், பள்ளி தலைமை ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து, பிளஸ் 1 மாணவன் வெறிச்செயல்


சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்

மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது. மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக,

'ஆன் லைன்' முறையில் மருத்துவ கவுன்சிலிங்?

'தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், 'ஆன் லைன்' வாயிலாக நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.தமிழகத்தில், அரசு மற்றும்

'கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

'கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த,

5.2.18

DGE- +1 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டினை இணையத்தளம் மூலம் பதிவேற்றம் செய்தல் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

பல ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்வு பணிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் 40 சதவீத ஆசிரியர்கள், ஆர்.டி.ஐ தகவலால் பகீர்


வரும் 14ம்தேதி முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு, 23 ம்தேதிக்குள் முடிக்க உத்தரவு


அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.

புள்ளியியல் படிப்புகளுக்கு 'ஆன்லைன்' பதிவு

இந்திய புள்ளியியல் நிறுவனம், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனத்தில், புள்ளியியல் ஆய்வு பணிகள்

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

'எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே, 26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

312 மையங்களில் இன்று 'நீட்' பயிற்சி துவக்கம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

4.2.18

பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல், ஜாக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு


ஜாக்டோ ஜியோ போராட்ட் நடவடிக்கைகள்
📌 *பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல்*
📌 *ஒவ்வொரு நாளும் சங்கத்திற்கு 20 பேர் பங்கேற்பது*

பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


கியூ.ஆர்.கோடு உள்ளடங்கிய பாடத்திட்டம் - தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறை அறிமுகமாகிறது


தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் எழுதியுள்ள புத்தகம் ''எக்ஸ்சாம் வாரியர்ஸ்''


கட்டுக்குள் வராத காய்ச்சல் இறைவணக்க நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு, பள்ளிகளுக்கு கல்வித்துறை இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் மாணவர் விகிதாச்சார விவகாரம் , 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை


சி.பி.எஸ்.இ 'தேர்வு முறையில் பழைய நிலை தொடரும்'

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 
ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை, மதிப்பீட்டு முறை என்ற அறிவிப்பு 
திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.