இந்திய புள்ளியியல் நிறுவனம், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனத்தில், புள்ளியியல் ஆய்வு பணிகள்
தவிர, பல்வேறு வகையான பட்டம் மற்றும் முதுகலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 13ல் நடக்கிறது. மேற்கு வங்க மாணவர்களுக்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள இடங்கள், மற்ற மாநிலத்தவருக்கு ஒதுக்கப்படுகின்றன. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, வரும், 7ல் துவங்கி, மார்ச், 9ல் முடிகிறது. இளநிலை புள்ளியியலான, ஹானர்ஸ் படிப்பு, கணிதம் உள்ளிட்ட படிப்புகளில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதலாம். தேர்வு விபரங்களை, www.isical.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக