லேபிள்கள்

6.5.17

புத்தாக்க அறிவியல் விருது (2017 -18) விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2017


நாளை 'நீட்' தேர்வு: மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.

5.5.17

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விலையில்லாப் பொருட்கள் நேரிடையாக பள்ளிகளுக்கே விநியோகிக்க இயக்குனரின் உத்தரவுப்படி விழுப்புரம் DEEO அவர்கள் உத்தரவு...


ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்


DEE -NEW MUTUAL TRANSFER APPLICATION - Click here


DEE - NEW UNIT TRANSFER APPLICATION - Click here

பிளஸ் 1,2 ்புதுபாடத்திட்டம் ்தயாரிக்க ்புதிய ்குழு


பள்ளிகளில் கட்டாய இந்தி பாடம் உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு


அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே,

பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை

'அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசாணை எண் 77 பள்ளிக்கல்வி நாள்:24/04/2017- _தொடக்கக்கல்வி -ஊராட்சி/நகராட்சி/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது BEd கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம்

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 வரை எஸ்.சி / எஸ்.டி., இடை நிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசு ஆணை.

4.5.17

PAY CONTNUATION ORDER FOR 230 B.Ts & 500 P.Gs G.O. No 290

PAY CONTINUATION ORDER FOR 1590 PG & 6872 BT POST

தொடக்க கல்வி- உ.தொ.க..அலுவலர் பணியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய இயக்குனர் செயல்முறைகள்


விவசாயிகள் நலன் காக்க 25.4.17 அன்று அனைத்து கட்சிகள் முன்னெடுத்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமைக்கு,TNGTF க்கு நன்றி தெரிவித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரின் கடிதம்


"TNTET சரியான கால இடைவெளியில் நடத்தாமையால் கடந்த TET கடைசி வாய்ப்பு என கூறிய இயக்குநரின் செயல்முறைகளுக்குத் தடை" - The Hindu

Court injunction on clearing TET in one attempt
- The Hindu News paper

Press Trust of India
CHENNAI

T.N. has not conducted test since 2013, points out petitioner

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அரசாணை பிறப்பிப்பு.

பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் செய்திக்குறிப்பு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பிளஸ் 1 சேர்க்கையில், இட ஒதுக்கீட்டு விதியை மீறக் கூடாது, பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பிளஸ் 1 சேர்க்கை இட ஒதுக்கீடு கட்டாயம். பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீட்டு விதியை மீறக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில், மொத்தம், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.

ஆசிரியர்களின் இரட்டிப்பு உழைப்பு :கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அழைப்பு.

"கல்வித் துறைக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

3.5.17

பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வி இயக்குனராக மதிப்புமிகு.ஆர்.இளங்கோவன் அவர்கள் பொறுப்பேற்றமை – அனைத்து துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்புதல் சார்பு


DEE - Mutual Transfer / Unit Transfer - 2017 - 18 New Form

DEE -NEW MUTUAL TRANSFER APPLICATION - Click here


DEE - NEW UNIT TRANSFER APPLICATION - Click here

நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் பற்றி தினிஇதழ் நாளிதழில் வந்துள்ள செய்தி


5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.

நனவாகுமா தகுதி தேர்வு : எதிர்பார்ப்பில் 50 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இன்ஜி., ஆன்லைன் பதிவில் குளறுபடி

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன் லைன்' பதிவில், விளையாட்டு பிரிவு விதிகளுக்கான பதிவில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களுக்கு 'டென்ஷன் பிரீ' முகாம்

மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (மே 3) துவங்குகிறது.

பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்ஊதிய நீட்டிப்பு ஆணை இல்லாமல் 8 ஆயிரம் ஆசிரியர்கள் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும்.

இடமாறுதல் கலந்தாய்வில் பின்னடைவு : மாற்று திறனாளிகள் போராட முடிவு

'பணியிட மாறுதல் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் முன்னுரிமை பறிக்கப்பட்டதற்கு, தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

புத்தகங்களை ஆசிரியர்கள் சுமக்க வேண்டாம் : இலவசங்களை வினியோகிக்க புது திட்டம்

 பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. 'புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்' என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு மே 30க்குள் அறிக்கை

'பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்! : மருத்துவ படிப்பு விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற்று, 'நீட்' தேர்வு அடிப்படையில் நிரப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

2.5.17

6 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் இடையிலான கலந்துரையாடல் விவரம்!!!

💥 *6 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் இடையிலான கலந்துரையாடல்

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் -


தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வுக்குஅரசாணை வெளியிட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தீர்மானம்

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
*மாநில செயற்குழு கூட்டம்*

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு தீர்மானம்


TET : 2012க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DSE - 2017 - 18 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான திட்டம் சார்ந்த உண்டு உறைவிடப்பயிற்சி வழங்குதல் சார்ந்த - செயல்முறைகள்!!


30.4.17

நாளை(01.05.2017) TNGTFன் மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது


நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வுக்கு தடை , தடைகளை முறியடிக்க அனைத்து வழிகளிலும் முயல TNGTF மாநில அமைப்பு முடிவு

   மாநில அமைப்பின் செய்தி;

   தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வருகிறது.

உறைவிட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் 'ஜரூர்'

கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அங்கீகாரமின்றி 2,500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாணவர்களை ஏமாற்றி வசூல் வேட்டை

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமலேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக கூறி, ௨,௫௦௦ பள்ளிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை

'பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வியில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. 

12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

 12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாண்டு பணிமுடித்ததால் ஏற்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்

இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு திங்கள்கிழமை (மே 1) முதல் தொடங்க உள்ளது.

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது

பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.