லேபிள்கள்

30.4.17

நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வுக்கு தடை , தடைகளை முறியடிக்க அனைத்து வழிகளிலும் முயல TNGTF மாநில அமைப்பு முடிவு

   மாநில அமைப்பின் செய்தி;

   தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வருகிறது.


        இச்செய்தி உண்மை எனில் அத்தடைகளை தகர்த்து எறிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றும் என மாநில பொதுச்செயலாளர் முனைவர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக