லேபிள்கள்

16.1.16

பள்ளிக்கல்வி-தனியார் அமைப்புகளிடமிருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற்று வழங்கக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்...


ஜனவரி இறுதியில் JACTTO தொடர் மறியல் குறித்து மாநில அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

முறைகேடு புகார் - தர்மபுரி DEEO., சஸ்பெண்ட்

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில்

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு பிரிண்ட் அவுட்&விண்ணப்பம் வழங்கல்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை

15.1.16

அனைவருக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர்கள் 'டிமிக்கி'

சேலம் மாவட்டத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.

1.5 லட்சம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவு.

போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன், 37, வேலுார் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

Group 2 A Hall ticket download

14.1.16

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

13.1.16

தொடக்க கல்வி - மூன்றாண்டு தொடர் பணிக்காலத்தில் இரண்டாண்டு தகுதிகாண் பருவம் முடித்தும் ஆணை வழங்காமல் - நடவடிக்கை விவரம் கோருதல்


NMMS exam postponed to 27.02.2016


சான்றிதழைத் தர கல்வி நிறுவனங்கள் மறுக்கக் கூடாது: யுஜிசி உத்தரவு

சேர்க்கைக்குப் பிறகு வெளியேற விரும்பும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை முடக்கி வைத்தல், கட்டணத்தைத் திருப்பித்

கணக்கெடுப்பு பணியால் கற்பித்தல் பாதிக்கப்படும்

தேர்வு நேரத்தில் கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்குப் பணி சுமையையும் ஏற்படுத்துகிறது

குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.

10–ம் வகுப்பு மாணவர்கள் தமிழுக்கு பதில் தெலுங்கில்தேர்வு எழுத அனுமதிகேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல் பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 

12.1.16

தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer)நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016


1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 28.10.16 வரை ஓர் ஆண்டு தொடர் நீட்டிப்பு ஆணை

5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு டிசம்பர் மாத ஊதிய ஆணை

அகஇ - தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் ஆய்வு - வாசித்தலே எல்லை - பள்ளிகளில் ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு - பள்ளிகள் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் செயல்முறைகள்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும்.

3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை

National ICT Awards for School Teachers-2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள்

11.1.16

INSPIRE AWARD 2015/16- வெற்றிபெற்ற மாணவர்களின் வங்கி கணக்கில் பரிசுத்தொகை செலுதப்பட்டுவிட்டது - பதிவு செய்யாத பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


இன்று (11.1.16) சென்னையில் தொடக்க கல்வி இயக்குனருடன் TNGTF மாநில பொறுப்பாளர்கள் சந்தித்தனர்


இன்று (11.1.16) சென்னையில் இயக்குனர்களை சந்தித்த TNGTF மாநில பொறுப்பாளர்கள் குழு

SCERT இயக்குனர், பாடநூல் கழக இயக்குனர், பள்ளி கல்வி இணை இயக்குனர், தேர்வு துறை இணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியோரை சந்தித்தது TNGTF மாநில பொறுப்பாளர்கள் குழு

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்

சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு.

வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் திட்டத்தை அண்மையில் முதல்வர் தொடங்கிவைத்தார்..

10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் .

 10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு  பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் உயர்மட்டக்குழு உருப்பினரும் மாநில பொது செயலாளர்  திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் கலந்துகொண்டார் .

10.1.16

10.01.16 விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


09.01.16 திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


NMMS EXAM - 2013 YEAR MAT QUESTION

DSE: PGT,HIGH SCHOOL HM TO HIGHER SEC SCHOOL HM PROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION.

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்? தனித்தனியே கேட்கப்படும் கேள்வியால் ஆசிரியர்கள் குழப்பம்

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம்கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

SSA-பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட இயக்குனர் உத்தரவு.