லேபிள்கள்

21.5.16

பள்ளிக்கல்வி - EMIS கால அவகாசம் நீடிப்பு - 28.05.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்

மின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு.

நாளை, மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: ஆதாரமற்ற செய்தி திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்கிறார் மத்திய அமைச்சர்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

CBSE 12TH RESULTS - To be announced on 21st May 2016

இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கோளாறால் மாணவர்கள் தவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு?

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.சி.பி.எஸ்.இ.,

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள்

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான, விண்ணப்ப வினியோகம், ஒவ்வொரு ஆண்டும் மே, இரண்டா-வது வாரத்தில் துவங்கும்.

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு.

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

20.5.16

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு.

தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

TNPSC GROUP- ll Preliminary Result Published

PERIYAR UNIVERSITY -Ph.D Entrance Test Notification -2016-17

தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.

உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு வரும் 22-ஆம் தேதி

19.5.16

மே 2016- துறைத் தேர்வு அட்டவணை

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் DOWNLOAD LINK...

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்   DOWNLOAD LINK click here ...

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்'

'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் நாளை முதல் (20.05.16) வினியோகம்.

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

+2 மாணவ-மாணவியர் சென்டம் ஒப்பீடு

பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன.

Advances to Government Employees for the Celebration of Marriage – Administration of the Marriage Advance scheme – Orders – Issued.

கால்நடை மருத்துவம் நாளை முதல்(20.05.2016) விண்ணப்பம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, நாளை முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது:

18.5.16

பள்ளிக்கல்வி - 12 ம் வகுப்பு மாணவர்களுக்குவேலைவாய்ப்பு பதிவினை சான்றிதழ் பெற்ற 15 நாட்களுக்குள் பள்ளிகளிலேயே மேற்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

+2 மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிய வேண்டிய படிவங்கள்!!!


மருத்துவ நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

புதுடில்லி, : தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.2016-17ஆம்

ஏழை தொழிலாளர் வாரிசுகள் இதுவல்லவோ சாதனை! பிளஸ் 2 தேர்வில் அபாரம் !

கோவை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில், கூலித்தொழிலாளிகளின் வாரிசுகள், முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும் !

சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில், ஐந்து பேர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளனர். இயற்பியல் வினாத்தாள் இந்த ஆண்டு எளிதாக இருந்ததாக

பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள்... அபாரம்! வெள்ள பாதிப்பிலும் விடா முயற்சியால் வெற்றி !

வடகிழக்கு பருவமழை வெள்ளம் புரட்டி எடுத்த போதிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை காட்டிலும், 1 சதவீதம் கூடுதலாக, 86.21 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன.

17.5.16

பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

+2 RESULT:200/200 முழுமதிப்பெண் பெற்றவர்கள்...

பிளஸ் 2 தேர்வுபாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையில்,கணக்குப்பதிவியல்

வேளாண் படிப்புகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வேளாண்மை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது குறை வாகவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்வதும் வேளாண் பல்கலைக் கழகம்

+2 தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் பெற்றுள்ளார். 

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆர்த்தி, ஜஸ்வந்த் முதலிடம்


முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1ல், பள்ளிகள் திறக்கப்படுகின்றன; அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் மரணம்.

ஓட்டுச்சாவடி பணியில் இருந்த ஆசிரியர், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, கரட்டுமடத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,

+2 மாணவர்கள் விடைத்தாள் நகல்பெற, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்!!!

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு; இணையதளத்திலும் பார்க்கும் வசதி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது.

15.5.16

15ஆம் தேதி நாம் பணியாற்றும் வாக்குசாவடி மையம் அறிந்தவுடன் அந்த வாக்கு சாவடி மையம் அமைந்துள்ள இடத்தை சென்றடைய வழி

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

CLICK HERE

'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்

சென்னை: தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: மாநில மந்திரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை

புதுடெல்லி, கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பினால் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான

தேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் டிரைனிங் வீடியோ (தமிழில் )

சட்டபேரவை தேர்தல் 2016 - வாக்கு சாவடி தலைமை அலுவலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் - நேரக்குறிப்புடன் தமிழில்...

சட்டபேரவைத் தேர்தல் 2016 - வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கையேடு - முழுமையான தொகுப்பு

இன்ஜி., கவுன்சிலிங்... தாமதம்? பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்.

மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்தமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.

கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில் செலுத்த முயன்ற அரசுப்

கதை, கவிதை சேகரிக்க உத்தரவு.தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

சேலம்:பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து,