உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு வரும் 22-ஆம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு தொடர்புடைய அடுத்தகட்ட தகவல்கள் www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும் என ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எனினும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான (குரூப் சி) நுழைவுத் தேர்வு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தபடி நடைபெறும் என்று ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக