தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி:
2017-18 -ஆம் கல்வியாண்டு முதல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
தனிநபர் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியான வருகிற 31-ஆம் தேதியைத் தள்ளிப்போட வேண்டும் என்று பட்டயக் கணக்காளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்குப் பரவலாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வினாத்தாள் பதம் பார்த்தது போல், ஆங்கில வினாத்தாளும், பாஸ் ஆக முடியுமா என, பல மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல்,
''நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
சி.பி.எஸ்.இ., தேர்வில், கணிதம் மற்றும் பொருளி யல் பாட வினாத்தாள், 'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும்,
பிளஸ் 1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், இயற்பியல் வினாத்தாள் எளிதாக இருந்ததால், மாணவர்களுக்கு
கடந்த, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும், 2016 - 17 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக்
தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க அரசு முதன்மை செயலர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.முகாம் பணியில் ஈடுபடும் முகாம் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் ரூ.750 யில் இருந்து ரூ.1500 ஆகவும்,
ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு
1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூச்சி அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.