லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
9.12.17
பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் : தத்கல் வாய்ப்பு கிடையாது
பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
8.12.17
08.12.2017 இன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.
ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்
4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை
அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.
குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது.
பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை
பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த
'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி
மத்திய, மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
7.12.17
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை ஐகோர்ட்டில், எம்.கலைச்செல்வி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு,
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது
பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
வருவாய் வழி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
6.12.17
DIGITAL SR கணினி மயம் ஆவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
🌟 ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது வரவேற்கத்தக்கதே.
🌟 அதே வேளையில் ஏன் இந்த அவசரம்?
🌟 அதே வேளையில் ஏன் இந்த அவசரம்?
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள்,
5.12.17
குரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு
குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகைகோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழி மாணவர்களுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதில், இந்த ஆண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது.
4.12.17
புதிய வரைவுப் பாடத் திட்டம்: இணையத்தில் இதுவரை 25 லட்சம் பேர் பார்வை, 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் பாடத் திட்டம் குறித்து 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வணிக மயமாகிவிட்ட கல்வியால் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை
வாழ்க்கை முறை மாற்றமும் வணிக ரீதியிலான கல்வி முறையுமே அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது.
3.12.17
300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை???
தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராத காரணத்தினால், இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)