லேபிள்கள்

10.10.15

தொடக்கக்கல்வி-அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர்-15ஆம் நாளை "இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கவும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி&கட்டுரைப்போட்டி நடத்திடவும் இயக்குநர் உத்தரவு!!!

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


பாலியல் குற்றங்கள் தடுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மாணவர்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க தமிழகம்,புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மேல்நிலை பள்ளி தலைமை

பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணிநிரவல் 03.11.2015 அன்று முதல் நடைப்பெற உள்ளது


9.10.15

DSE - 47-Temporary posts PG teachers-Post Continuation Orders


DSE - 5000 - Non Teaching Posts - Post Continuation Orders


பள்ளிக்கல்வி - பள்ளி, மாவட்ட, மாநில அளவில் மாணவர்களுக்கு "தனித்திறன்" போட்டி - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - அரசானை எண் :128 - பள்ளிக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி அறிய புதிய கட்டணமில்லா தொலைபேசி எண் [CHILD HELP LINE] - அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை வைக்க கல்வித்துறை செயலர் ஆணை

ஆசிரியர் வேலைநிறுத்த குறித்து தினமலர் செய்தி


பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் வேலைநிறுத்தம் குறித்து செய்திதாள்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் தொகுப்பு

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம்10 ஆண்டுகளாக வசூலித்த பணம்: ஆர்.டி.ஓ., சமரசத்தில் திருப்பி தர முடிவு

:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி, மாணவர்கள் 4194 பேரிடம் வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பித்தர

50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை;இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள்

சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

கல்வித் தகுதி: * இளங்கலை பட்டப்படிப்பு எனில், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை எடுத்து பாஸ் செய்திருக்க வேண்டும். * முதுகலை பட்டப்படிப்பு :

மத்திய கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் சிறந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 

மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம்

சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்; பிப்ரவரியில் அறிக்கை

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சீர்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் பரிந்துரையை ஆறு மாதங்களில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

8.10.15

இன்று (8.9.15) நடைபெற்ற ஜாக்டோ வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்ட TNGTF மாவட்ட பொறுப்பாளர் கள்

திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள்

இன்று (8.9.15) ஜாக்டோ ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்ட TNGTF மாநில பொறுப்பாளர்கள்

மாநில தலைவர் ஆனந்த் கணேஷ் - ஈரோடு

உரிமைக்கான போராட்டம் : ஒன்றுபட்ட போராட்டம் : ஒன்றே நமது துயரோட்டும்


ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் : பள்ளியை நடத்த சத்துணவு அமைப்பாளர்கள் மறுப்பு


ஆசிரியர் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை உண்டா???


தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் இயங்குமா? ஸ்டிரைக் கில் குதிக்கின்றனர் 3 லட்சம் ஆசிரியர்கள்


10-ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு: பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளது: இணை இயக்குநர் தகவல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நடவடிக்கைகளால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடைநிற்றல்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட

பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தற்போதுசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப்

பி.எச்டி. கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்டி.) கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு


ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: 

'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

நெட் - நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

7.10.15

SSA - ஜேக்டோ வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி - தலைமையிடத்தில் கட்டாயம இருக்க ஆசிரியர் பயிற்றுனருக்கு உத்தரவு.


பள்ளிக்கல்வி - நாளை (08/10/2015) வழக்கம் போல் பள்ளிகள் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி கல்வி இயக்குநர் செயல்முறைகள்

ஜேக்டோ வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி : தமிழக தலைமைசெயலாளர் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்று ஜேக்டோ உயர்மட்டகுழு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்படாததால்  நாளை வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதை தொடர்ந்து

திட்டமிட்டபடி அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்

 சென்னையில் இயக்குனர்களுடன் ஜேக்டோ குழு நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அக்டோபர் 8 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம்  திட்டமிட்டபடி நடைபெறும் என மாநில அமைப்பு தகவல்.

நேற்று இயக்குனர்களிடம் ஜேக்டோ குழுவுடன் சென்ற TNGTF பொதுச்செயலாளர் கோரிக்கை குறித்து விளக்குகிறார்


பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது கோரிக்கைகளின் மீது இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில்

ஜாக்டோ அமைப்பினர் மற்றும் இயக்குனருடனான பேச்சு வார்த்தை முழு விவரம்

6.10.15

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி" என்ற தலைப்பில் 15/10/2015மற்றும் 16/10/2015 ஆகிய நாட்களில் பயிற்சி - செயல்முறைகள்


பேச்சுவார்த்தை என்ற செய்தி கண்டு மயங்காமல் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொடர்ந்து களப்பணியாற்றுங்கள் TNGTF - மாநில அமைப்பு

பேச்சுவார்த்தை என்ற செய்தி கண்டு மயங்காமல் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொடர்ந்து களப்பணியாற்றுங்கள்  TNGTF - மாநில அமைப்பு;
====================================

இனிய தோழமையே!!

பள்ளிகள் மூலம் சாதி, வருமானம் ,இருப்பிடச் சான்றிதழ்கள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்


இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம்அறிவிப்பில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை

மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருமா?

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாக, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல்

குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு.

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.

5.10.15

வரும் 8ம்தேதி ஆசிரியர்கள் ஸ்டிரைக் : பள்ளிகள் உண்டா: மாணவர்கள் குழப்பம்,


TNPSC யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம்,

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

4.10.15

காலாண்டு தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி.

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் எந்தெந்த பாடங்களில்பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் நோக்கில்,

சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்வழங்கப்படுகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார்விடுத்துள்ளசெய்திக் குறிப்பு: 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - வட்டார , மாவட்ட , மாநில செயல்பாடுகளுக்கு தனி வலைதளம்

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தேசிய தரவரிசை திட்டம் அமல்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பொதுவான தரவரிசை பட்டியல் வழங்கும், புதிய தரவரிசை திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு

கடந்த ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள்,

ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது: பகுதிநேர ஆசிரியர் முடிவு

அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என,

நவ., 12ல் ராமநாதபுரத்தில் தனித்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள், ராமநாதபுரத்தில் நவ., 12ல் நடக்கிறது.