விருதுநகர்
மாவட்டம் ராஜபாளைய
அருகே உள்ள
ஒன்றிய துவக்க
பள்ளி, ஒரு
மாணவர் கூட
இல்லாமல் செயல்படுகிறது.
தலைமை ஆசிரியை
மட்டும் பணிக்கு
வந்து செல்கிறார்.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
21.12.13
அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு முழுக்கா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பேட்டி
அனைவருக்கும்
கல்வி இயக்க
திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,),
அனைவருக்கும் இடைநிலை
கல்வி இயக்கத்துடன்
இணைப்பது குறித்து,
எவ்வித ஆலோசனையும்
மேற்கொள்ளவில்லை' என,
பள்ளிக்கல்வித்துறை, முதன்மை
செயலர் சபிதா
தெரிவித்தார்.
20.12.13
1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு
தேசிய
நல்லாசிரியர் விருதுக்கு
தகுதியான ஆசிரியர்களை
தேர்வு செய்ய
மாவட்டம் தோறும்
தேர்வுக்குழு அமைத்து
வரும் 31ம்
தேதிக்குள் தேர்வு
செய்த ஆசிரியர்
விபரங்களை அனுப்பி
வைக்க பள்ளி
கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
காணொலி படக்காட்சியில் பாடம் கற்பித்தல்: முதல்கட்டமாக 9 பள்ளிகளில் அறிமுகம்
திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம் வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக, ஒன்பது பள்ளிகளில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை
நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17)
வெளியிட்டுள்ளது.
தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
Dir. of School Education - III Term Common Syllabus for Class IX
CLASS IX III TERM
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை
லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை
7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு
19.12.13
மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் TET தேர்ச்சி கட்டாயம் - இயக்குனர்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பில்., படிப்புக்கு விண்ணப்பிக்க தயாரா?
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், எம்.பில் படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து அழைப்பு விடுத்துள்ளது.
"சைபர்'குற்றங்கள் தடுக்க பள்ளிகளில் பாடப்பிரிவு: தமிழக உளவுத்துறை ஐ.ஜி., வலியுறுத்தல்
"சைபர்' குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த பள்ளிகளில் "சைபர்' குற்றங்கள் தடுப்பு குறித்த பாடப்பிரிவுகளை அமல்படுத்துவது அவசியம்,' என, தமிழக உளவுத்துறை ஐ.ஜி., அம்ரேஷ் புஜாரி பேசினார்.
பொதுத்தேர்வு மையங்களை கண்காணிக்க "பறக்கும் படை': நேரடியாக நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை
பிளஸ் 2, மற்றும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல், பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளை கல்வித்துறை உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கு அரசு அறிவித்த 10 கோடி நிதி வந்து சேரவில்லை - பள்ளி மாணவர்கள் சோகம்
தமிழகம்
முழுவதும் அரசு
பள்ளி, அரசு
உதவிபெறும் பள்ளிகளுக்கென
விளையாட்டுப் போட்டிகள்
நடத்த 10 கோடி
நிதி ஒதுக்கப்படும்
என மாநில
அரசு அறிவித்தது.
2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி
அரசு
பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்
உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப
தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)