லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
20.9.14
கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் பெறாதவர்கள் தொடுத்த வழக்கு - வரும் செவ்வாய் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ?
கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?
COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I.
வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
19.9.14
கரூர் மாவட்டம் - கடவூர் ஒன்றிய TNGTF புதிய கிளை துவக்க விழா நேற்று(18.9.14) சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு
கரூர் மாவட்டம் –கடவூர்
வட்டாரக் கிளை துவக்க விழா
கரூர் மாவட்டம்
கடவூர் வட்டாரக் கிளை துவக்க விழா 18.09.2014 அன்று மாலை தரகம்பட்டி ஊ.ஒ.நடுநிலைப்
பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரு ஆண்டவர் தலைமை தாங்க்கினார். குளித்தலை வட்டார
செயலாளர் துரை தோகைமலை வட்டாரச் செயலாளர் சரவணக்குமார்,அரவக்குறிச்சி பொறுப்பாளர்கள்
கணேசன்,வீரப்பன், வையம்பட்டி பொறுப்பாளர்கள் கணகவேல், பழனியப்பன்,திண்டுக்கல் மாவட்டச்
செயலாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
மாநிலப் பொதுச்செயலாளர்
பேட்ரிக் ரெய்மாண்ட் கடவூர் வட்டாரக் கிளை துவக்கி வைத்து எழுச்சி பேருரை ஆர்றினார்.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிர்யர்களுக்கு p.g பதவி உய்ர்வு பெற தொடர்ந்துள்ள
வழக்கு, நடுநிலப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உய்ர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும்
நியமணம் செய்யும் வகையில் புதிய் அர்சாணை,cps திட்டத்தை கைவிட இயக்கம் நடத்தி வரும்
போராட்டங்கள் ,குறித்தும் எடுத்துரைத்தார்.இறுதியில் பிச்சைநாதன் நன்றி கூறினார்
TNGTF ன் தொடர் கோரிக்கையின் விளைவாக CPS ACCOUNT SLIP தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ளது
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு முறையாக கணக்கு பராமரிக்க படவில்லை என்பதை பற்றி தொடர்ந்து நமது அமைப்பு தொடக்க கல்வி இயக்குனரிடம் வலியுறுத்தி வந்தது. அதற்கான ஆதரங்களை இயக்குனரிடம் சமர்பித்தோம்
தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு-Dinakaran News
வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது.
கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி
மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.
கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்
பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம்
18.9.14
முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க TNGTF தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று TNGTF தொடுத்துள்ள வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற பட்டியலில் வரிசை எண் 74 ல் இடம் பெற்றுள்ளது.
எனவே இன்று பிற்பகல் நேரத்தில் விசாரணைக்கு வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதாக என்ற எதிர்பார்ப்பதாக நமது மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்
எனவே இன்று பிற்பகல் நேரத்தில் விசாரணைக்கு வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதாக என்ற எதிர்பார்ப்பதாக நமது மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்
ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு
ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்துஇடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள்
TNTET - தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.
64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்.
குஜிலியம்பாறை :அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளிபராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.
பி.எட் மாணவர் சேர்க்கை பல்கலை புது கட்டுப்பாடு
பிஎட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் எனஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பட்டப்படிப்பைதொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பிஎட் ஒரு வருட பட்டப்படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த, கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.
17.9.14
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின்விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்குஎட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில்முடித்து தீர்ப்பு
அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'
'அரசுப் பணியாளர்களிடம் பிடித் தம் செய்த தொகையை, முறையாகசெலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்தவேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால்,அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம்
ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில்பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றும், நாளையும் நடைபெற இருந்த காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஒரே அட்டவணையின்படி நடத்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 15–ந் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
16.9.14
TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில்
இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்
TET - இன்றைய வழக்கு பட்டியல்
Chennai high court bench court cases,
66. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
(Service) N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
66. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
(Service) N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
நாமம் போட்டு பட்டதாரிகள் உண்ணாவிரதம்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து
"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள் பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள்.
தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்புகிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாத மாணவர் விபரம்சேகரிப்பு.
காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில்விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
வரவு ரூ. 1.60, செலவோ ரூ. 5.60 கலவை சாதம் திட்டம் செயல்படுத்த சத்துணவு அமைப்பாளர்கள் திணறல்.
கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
15.9.14
TET வழக்கு விசாரணை வந்தது . நாளை தொடரும்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
14.9.14
ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வரும் திங்கள் கிழமையன்று(15/09/2014) மனு கொடுக்க உள்ளனர்.
TNGTF ன் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரும் வழக்கு
நண்பர்களே, நமது PG வழக்கு சென்ற வார வழக்கு பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அதன் பின்னர் செப்டம்பர் 11 தேதி விசாரணை பட்டியலில் 50 வது வரிசையில் இடம் பெற்று இருந்தது. நேரமின்மையின் காரணமாக அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை இவ்வாரத்தில் நமது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என வழக்கறிஞர் கூறியதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்
வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012வரையும் எந்த
பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்றுபணியில் சேர்ந்தனர்TET 2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றதால் வெயிட்டேஜ்
கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண்தளர்வால் மேலும் அதிக
அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.பிறகு கோர்ட்
மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம்
தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் கூறியதாவது:
கல்வி உரிமை சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள கல்வி உரிமை சட்டத்தை, குழந்தை பிறந்தது முதல் 16 வயதுவரை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின்
கல்வி உரிமை சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள கல்வி உரிமை சட்டத்தை, குழந்தை பிறந்தது முதல் 16 வயதுவரை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின்
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பயிற்சி
சிவகங்கை:அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படை பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)