லேபிள்கள்

14.9.14

TNGTF ன் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரும் வழக்கு

நண்பர்களே, நமது PG வழக்கு சென்ற வார வழக்கு பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அதன் பின்னர் செப்டம்பர் 11 தேதி விசாரணை பட்டியலில் 50 வது வரிசையில் இடம் பெற்று இருந்தது. நேரமின்மையின் காரணமாக அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை இவ்வாரத்தில் நமது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என வழக்கறிஞர் கூறியதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக