லேபிள்கள்

11.1.14

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வர்களின் விபரம் TRB வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு 20.01.2014 முதல் 27.01.2014 வரை நடைபெறும் என தெரிகிறது.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query

Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாதவர்கள் ,

Flash News - TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.

தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் . மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், .கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:

TET தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )

டிஎன்பிஎஸ்சி ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு


பள்ளிகளில் அறிமுகம் புதிய முறையில் பாடம் கற்பித்தல்

தமிழக அரசு 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அட்லஸ் (வரைபடம்) வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 9ம் வகுப்புவரை பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு அட்லஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக அறிவியல் பாடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு ,ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு கோரி வழக்கு

ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் பழனிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

10 பாட தேர்வு முடிவுகளில் மாற்றம்: பட்டியலை வெளியிட்டது டி.ஆர்.பி.,

முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., ?வளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்ற புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடிகுறித்த விளக்கம் (Rebate under section 87A)

ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகைரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டியவரியில் ரூ.2000/- கழித்து கட்டினால் போதுமானது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து

 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்குப் பதிலாக   11 .01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு.

PG TRB REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION (Botany, History, Commerce, Physics, Chemistry and Tamil Subject)


PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST


REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

10.1.14

TNGTF ன் 2014 ஆம் ஆண்டு நாட்குறிப்பு


மாண்பு மிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் நமது (TNGTF) மாநில பொறுப்பாளர்கள் அளித்த கோரிக்கை மனு


மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப்பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்து நமது கோரிக்கைகள் மனு அளித்தனர்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ / மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

அரசு பள்ளி தேர்ச்சியை அதிகரிக்க திருச்சியில் 7 மணி நேரம் ஆய்வு :அமைச்சர், செயலாளர் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திருச்சியில் அமைச்சர், முதன்மை செயலாளர் தலைமையில் ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் (5.1.14) - மாலை மலர் செய்தி


அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு, 4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்

பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்ட மிட்டது.

சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவிகள் மயக்கம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது மறவர்பெருங்குடி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போத்தம்பட்டி, சுத்தமடம், சலுக்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வெள்ளையாபுரம், மீனாட்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.