லேபிள்கள்

7.1.14

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று (07.01.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் பிற்பகல் 12.30 மணிக்கு 37வது வரிசையாக விசாரணைக்கு வந்தது.
இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான  இருதரப்பு விசாரணை அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து  நீதியரசர்கள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக