ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகைரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டியவரியில் ரூ.2000/-ஐ
கழித்து கட்டினால் போதுமானது.
(Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக