லேபிள்கள்

11.1.14

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வர்களின் விபரம் TRB வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு 20.01.2014 முதல் 27.01.2014 வரை நடைபெறும் என தெரிகிறது.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query

Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாதவர்கள் ,


உங்களது சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடத்தை உடனடியாக அறிய தங்களது தேர்வு எண்ணை Comment box-ல் குறிப்பிடவும் Online உள்ள நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள்.சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடம் தெரிந்த நண்பர்கள் Comment box-ல்தங்களது விபரத்தினை பதிவு செய்யவும்.
மறும்திப்பெண் கொடுக்கப்பட்ட கேள்விகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக