பள்ளி முன்னேற்றத்துக்கு கருத்து தெரிவித்த ஆசிரியருக்கு, அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால், அவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
வேளாண் பல்கலை, இளநிலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், பாடப்பிரிவை தேர்வு செய்த, 32 மாணவர்களுக்கு துணைவேந்தர் ராமசாமி, அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.